உடல் பருமனைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இன்று பப்பாளி, சிறுதானியங்களை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: பப்பாளிக்காய் துருவல் – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், வெங்காயம் – 2, கம்பு மாவு – 2 கப், தினை குருணை, அரிசிமாவு – தலா கால் கப், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு, நல்லெண்ணெய் […]