வீரேந்திர சேவாக்கின் சகோதரி அஞ்சு சேவாக் டெல்லியில் ஆம் ஆத்மியில் இணைந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரியும், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலருமான அஞ்சு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். 2012-2017 வரை தெற்கு டெல்லி மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலராக இருந்த அஞ்சு சேவாக் நேற்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். டெல்லியில் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் கொள்கைகளை விரும்புவதாகவும், டெல்லியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்டு ஆம் ஆத்மியில் சேர்ந்ததாக அஞ்சு சேவாக் […]