அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து எந்த மாதிரி ஒரு கதையை படமாக இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியுள்ளது. அவர் சிறந்த இயக்குனர் என்பதாலும், அஜித்தின் தீவிர ரசிகர் என்பதாலும் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த […]