Tag: அஜித்கமல்

நா ரொம்ப ஜாலியான பொண்ணு ஆனா ஒன்னு! என்ன கூறினார் பார்வதிநாயர்..!

என்னை அறிந்தால், உத்தம வில்லன் என்று கமல், அஜித் படங்களில் நடித்ததவர் பார்வதி நாயர். மலையாளத்தில் மோகன்லாலுடன் நீரலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தவருடன் மாலைமலருக்காக பேசினோம். கமல், அஜித் இப்போது மோகன்லாலா? பெரிய நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று இல்லை. ரொம்ப தேர்ந்தெடுத்து என் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடிக்கிறேன். பெரிய நடிகர்கள் உடனும் பெரிய இயக்குநர்களுடனும் தொடர்ந்து வேலை பார்ப்பது சந்தோ‌ஷம் தான். ஆனால் என்னுடைய கதாபாத்திரம் தான் முக்கியம். என்னுடைய […]

#Chennai 8 Min Read
Default Image