Ajay Ghosh சினிமாத்துறையில் இருக்கும் பல நடிகர்கள் பெரிய பிரபலங்களாக வளர்வதற்கு முன்பு பல சிரமங்களை தங்களுடைய வாழ்வில் சந்தித்து இருப்பார்கள். அவர்கள் பட்ட கஷ்டங்களையும் பேட்டிகளில் கண்கலங்கி கூறுவதையும் நாம் பார்த்திருப்போம். அப்படி தான் தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும் காமெடியாகவும் நடித்த அஜய் கோஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பட்ட கஷ்டங்களை மனம் திறந்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அஜய் கோஷ்”ஒரு காலத்தில் என் குடும்பம் வறுமையில் வாடியது. அந்த […]