சினிமா துறையில் நடிகர்களுக்கு போட்டி இருப்பது போல் நடிகைகளுக்குள் போட்டி இருப்பது சகஜமான ஒன்று தான். அந்த வகையில், 90ஸ் காலகட்டத்தில் நடிகை அசின் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோருக்கும் இடையேவும் போட்டி நிலவி கொண்டு இருந்தது. ஒரு பக்கம் த்ரிஷா விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொண்டு இருக்க, மற்றோரு பக்கமும் விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு ஜோடியாக அசின் நடித்து கொண்டு இருந்தார். இருவரும் இப்படி அந்த சமயம் […]