Tag: அகில இந்திய இந்து மகாசபா

கோமியத்தை குடித்து..கொரோனாவில் இருந்து தப்பிக்க மகாசபா ஜடியா!கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க  அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை குடித்த செயல் சமூகவலையதளத்தில் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் 5500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி வருகிறது.மேலும் இந்த வைரஸ்க்கு ஏராளாமனோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் பரவி வரும் இந்த வைரஸ்க்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் தான் கொரோனா வைரஸை தடுக்க […]

coronovirusinindia 3 Min Read
Default Image