Tag: அகில இந்திய இட ஒதுக்கீடு

#Breaking:இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையிலும் 69% இடஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு பின்பற்ற அரசாணை. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர்,இதர  பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில்,திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய  ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்ற தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு […]

#TNGovt 2 Min Read
Default Image