ஐபிஎல் புதிய அணிகளின் கேப்டன்கள் இவர்கள்தான்…எத்தனை கோடி தெரியுமா? – இதோ விபரம்!
ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில்,புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தங்களது கேப்டன்களை அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கான பதிவு அண்மையில் முடிவடைந்தது. அதன்படி,மொத்தம் 1214 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.இதில் 896 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,318 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,கடந்த ஆண்டு வரையிலான ஐபிஎல் சீசன்களில் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த […]