குராஜாத், அகமதாபாத்தில் நடந்த லிப்ட் விபத்தில் 8 பேர் பலியாகிவிட்டனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பற்ற முறையில் கட்டடம் கட்டுவது, அதனால் சில சமயம் ஏற்படும் விபத்துக்கள், இதனை தவிர்ப்பதற்கு கட்டடம் கட்டுவதற்கு கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் அதனையும் மீறி சில சமயம் விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. அதன் பின்னர் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்க ஆரம்பிக்கிறது. அப்படி தான் குஜராத், அகமதாபாத் அருகே ஒரு பல்கலைக்கழகம் அருகே […]
குஜராத், அகமதாபாத்தில் நடைபெறும் மத்திய மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய மாநில அறிவியல் மாநாடானது, இன்றும் நாளையும் (செப்டம்பர் 10 மற்றும் 11) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அறிவியல் நகரில் நடைபெற உள்ளது. இன்று காலை இந்த மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த மாநாட்டில் பிரதமர் உயரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டின் நோக்கமானது வலுவான […]
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை) எஸ்.டி.ஐ விஷன் 2047 உள்ளிட்ட வெவ்வேறு கருப்பொருள் பகுதிகளில் அமர்வுகள் அடங்கும். அவை, எதிர்கால வளர்ச்சி பாதைகள் மற்றும் மாநிலங்களில் எஸ்.டி.ஐ க்கான பார்வை; உடல்நலம் – அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு; […]