என்ஐஏ எஸ்.பி தர்மராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுடன் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் சோதனை. திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில், இலங்கை சேர்ந்த நபர்கள் மற்றும் வெளிநாட்டவர் சிலர் உள்ளனர். இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். என்ஐஏ எஸ்.பி தர்மராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுடன் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் சோதனை மேற்கொண்டனர். […]