ஃப்ரூட்ஸ் தயிர் சாதம் : குழந்தைகளுக்காக..!
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு ஃப்ரூட்ஸ் சேர்த்து தயிர் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப், பால் – அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது), தயிர் – 2 டீஸ்பூன், திராட்சை (பச்சை, கறுப்பு) – தலா 10, மாதுளை முத்துகள் – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல், […]