Tag: ஃபைட் கிளப் விமர்சனம்

தெறிக்கும் சண்டைக்காட்சிகள்! “ஃபைட் கிளப்” படத்தின் திரைவிமர்சனம்!

உறியடி விஜய்குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான்  “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார். படத்தில் கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல்  மோனிஷா மோகன் மேனன்,  உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு […]

Fight Club 8 Min Read
FightClub movie