பொதுவாக ஆடம்பர எண்கள் சொகுசு வாகனங்களுக்கு மட்டுமே வாங்குவார்கள் என்று நாம் நினைத்திருப்போம்,ஆனால்,டூவீலருக்கு அதிக கட்டணம் செலுத்தி ஃபேன்சி நம்பர் வாங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில்,சண்டிகரின்,செக்டார் 23 இல் வசிக்கும் பிரிஜ் மோகன் என்பவர் தனது ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்திற்கு ரூ.15.44 லட்சம் செலுத்தி CH01- CJ-0001 என்ற ஃபேன்சி எண்ணை வாங்கியுள்ளது பரபரப்பையும்,வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,ஹோண்டா ஆக்டிவாவின் விலை ரூ.71,000 மட்டுமே. இது தொடர்பாக,மோகன் கூறுகையில்:”சமீபத்தில் நான் வாங்கிய எனது ஆக்டிவாவுக்கு இந்த […]