ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 25-வது போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் இடும் நிகழ்வின் போது ஹர்திக் பாண்டியா சுண்டி விட்ட நாணயம் கீழே விழும் அந்த நாணயத்தை போட்டியின் நடுவராக இருந்த ஜவகல் ஸ்ரீநாத் கீழே […]