அஜித் ரசிகர்கள் ட்வீட்டரில் #हमचाहतेहैंValimaiFL என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகிறார்கள். அந்த ஹாஷ்டேக் இந்திய அளவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக […]