Tag: ஹர்திக் பாண்டியா

10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் பட்டங்கள்.! மும்பை கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றி.!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்குத் திரும்பியதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது ரோஹித் ஷர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்திருந்தாலும், ரோஹித் தன்னுடைய 12 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணிக்காக 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். […]

HardikPandya 7 Min Read
rohit sharma

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ஏன்.?

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது […]

HardikPandya 6 Min Read
hardik and rohit

புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா… எம்.ஐ ஜெர்சியை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்படுவார்என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனை செயல்பட்டு வந்த ரோகித் சர்மா, 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்த சூழலில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இருந்து ட்ரேடிங் மூலம் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. […]

#Hardik Pandya 5 Min Read
Fans burn MI jersey

உச்சகட்ட விரக்தியில் மும்பை ரசிகர்கள்… ஒரே நாளில் இவ்வளவு லட்சமா?

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை நேற்று அணி நிர்வாகம் வெளியிட்டிருந்தது. தற்போது இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டார். அப்போது, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி, கேப்டனாகவும் நியமித்தது. குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட […]

#CSK 5 Min Read
mumbai indians fans

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே நடைபெற்றது. அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் […]

#Hardik Pandya 5 Min Read
Hardik Pandya

ரோஹித்தை விட ஹர்திக் பாண்டியாவுக்கு தான் அதிக வாய்ப்பு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓபன் டாக்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு டி20 உலக கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த சூழலில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியிலும், சரியான கட்டமைப்பை உருவாக்கும் வேளையிலும் பிசிசிஐ […]

#Hardik Pandya 6 Min Read
Sanjay Manjrekar

ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!  

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ளும் முறை, தங்கள் அணி வீரர்களை விடுவிக்கும் முறை என ஐபிஎல் அணிகள் விறுவிறுப்பாக நிறைவு செய்துள்ளன. நேற்று கடைசி நாள் என்பதால், எந்த அணி, எந்த வீரர்களை விடுவித்துள்ளது, எந்த அணி வீரர்களை வாங்கியுள்ளது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் […]

hardik pandiya 3 Min Read
Hardik Pandya - Subman Gill

பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா .., வைரல் வீடியோ உள்ளே…!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 24 வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. இந்த விளையாட்டின் பொழுது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பந்து வீசினார். அப்பொழுது அந்தப் பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரை தாண்டி சென்றது. இதனையடுத்து பிரசித் ஏமாற்றம் அடைந்தது போல முகத்தை வைத்திருந்ததால், […]

#Hardik Pandya 2 Min Read
Default Image

சீனியர் பிளேயர் முகமது ஷமி மீது கோபம் கொண்ட ஹர்திக் பாண்டியா .., வைரல் வீடியோ உள்ளே..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய போது குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சீனியர் பிளேயர் முகமது ஷமி மீது கோபமடைந்து திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கண்டனத்தை பெற்று வருகிறது. ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இருந்தாலும், முகமது ஷமி சீனியர் பிளேயர் என்பதால், மரியாதை கொடுங்கள் என ஹர்திக்கிடம்  ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ, […]

GT captain Hardik Pandya 2 Min Read
Default Image

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த இந்திய வீரர் இவர் தான்..!

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த இந்திய வீரர் எனும் பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். நேற்று ஏப்ரல் 11, திங்கள் அன்று மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது.  அப்பொழுது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 1046 பந்துகளில் 100 அதிவேக சிக்ஸர்களை அடித்து விளாசியிருந்தார். முன்னதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 1,224 […]

#Hardik Pandya 2 Min Read
Default Image

ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் சிறந்த கேப்டனாக இருக்கிறார் -இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் பத்தாவது போட்டியில், டெல்லி கேப்பிடல் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  கிரேம் ஸ்வான் பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஹர்திக் […]

#England 3 Min Read
Default Image

ஐபிஎல் புதிய அணிகளின் கேப்டன்கள் இவர்கள்தான்…எத்தனை கோடி தெரியுமா? – இதோ விபரம்!

ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில்,புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தங்களது கேப்டன்களை அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கான பதிவு அண்மையில் முடிவடைந்தது. அதன்படி,மொத்தம் 1214 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.இதில் 896 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,318 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,கடந்த ஆண்டு வரையிலான ஐபிஎல் சீசன்களில் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த […]

hardik pandiya 5 Min Read
Default Image

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள 2 கடிகாரங்கள்..!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது. இந்த இரண்டு கடிகாரமும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு […]

- 3 Min Read
Default Image