அட இது அதுல…ஸ்ரீதேவியின் 10 வருட பழமையான மாடர்ன் உடையில் மகள் ட்ரெண்டிங்.!

Khushi Kapoor wears Sri Devi dress

மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தனது முதல் படமான ‘தி ஆர்ச்சீஸ்’ மூலம் படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்க உள்ளார். இதில், குஷி பெட்டி கூப்பராக நடிக்க உள்ளார். ஷாருக்கானின் மகளான சுஹானா கான் வெரோனிகாவாக நடிக்க, அமிதாப் பச்சன் பேத்தியுமான அகஸ்தியா நந்தா ஆர்ச்சியாக நடிக்கிறார். மும்பையில் நேற்று (செவ்வாய்) இரவு நடந்த படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில், குஷி கபூர் தனது ஸ்ரீதேவியின் பழைய … Read more

என் வீட்டு குளியலறைக்கு பூட்டு கிடையாது.! ஜான்வியின் சேட்டைகளால் ஸ்ரீதேவி செய்த தரமான சம்பவம்.!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது, நடிப்பில் சமீபத்தில் வெளியான “மிலி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜான்வி கபூர் Bawaal , Mr. & Mrs. Mahi ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜான்வி கபூர் சென்னையில் தனது அம்மா ஸ்ரீதேவி வாங்கிய ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று … Read more

அச்சு அசலாக ஸ்ரீதேவியை உறித்து வைத்த ஜான்வி கபூர்.! வைரலாகும் அந்த புகைப்படம்…

80 மற்றும் 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளது. ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்துவிட்டார். ஜான்வியின் முதல் படத்திலேயே தாயார் ஸ்ரீதேவி உரிழந்துவிட்டார். ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் … Read more