Tag: ஸ்பெயின்

ரூ.3440 கோடி முதலீடுகள் முதல் பிரதமர் மோடி, நடிகர் விஜய் வரையில்…. முதல்வரின் கருத்துக்கள்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழிற்த்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் சென்றனர். 8 நாள் பயணத்தில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிக்ஸில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையும், தற்போது தமிழகத்தில் நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும், தமிழக தொழில்துறை […]

mk stalin 8 Min Read
Tamilnadu CM MK Stalin says about spain

ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27ம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டார். முதலமைச்சருடன் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் சென்றிருந்தார். ஆகையால், ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய […]

mk stalin 6 Min Read
MK STALIN

ஸ்பெயின் நாட்டில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உரை!

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது முதல்வர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது […]

mk stalin 5 Min Read
mk stalin

ஆட்சிக்கு வந்தபின் முதல்முறை.! ஸ்பெயின் வந்தடைந்தேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு பன்னாட்டு முதலீடுகளை தமிழகம் நோக்கி ஈர்த்து வருகிறார். சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.! முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டதன் பலனாக இந்தாண்டு தொடக்கத்தில் தமிழகத்திற்கு சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு […]

mk stalin 5 Min Read
MK Stalin Spain Trip

சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழ்நிலைகளை விவரித்து அவர்களை தொழில் தொடங்க தொழில் விரிவுபடுத்த தமிழகம் வரவேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளார். ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு! இது தொடர்பாக , இன்று ஸ்பெயினில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் […]

Djokovic 4 Min Read
Tamilnadu CM MK Stalin - Djokovic

ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்தவகையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. […]

mk stalin 4 Min Read
mk stalin

விளையாட்டாய் பேசிய ‘தலிபான் ஜோக்’.! ஸ்பெயின் நாட்டு விசாரணையில் சிக்கிய இந்திய வம்சாவளி மாணவர்.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்ய வர்மா எனும் 18 வயது மாணவர் லண்டனியில் பாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 2022 ஜூலை மாதம் லண்டன் கேட்விச் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மெனோர்கா தீவுக்கு சென்றார். ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..! அப்போது விளையாட்டாக தனது  ஸ்னாப்சாட்  கணக்கில் இருந்து, தான் தாலிபான் உறுப்பினர் என்றும், விமானத்தை வெடிக்க செய்ய உள்ளேன் என்றும் தனது […]

#UK 5 Min Read
Aditya Verma

முதல்வரின் வெளிநாட்டு பயணம்… எந்தெந்த நாடுகளுக்கு.? எப்போது தொடக்கம்.? 

கடந்த வருடம் மே மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தமிழகதிற்கு 1 டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க  முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் பல்வேறு  தொழில் முதலீடுகளை கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இதனை […]

#USA 4 Min Read
Tamilnadu CM MK Stalin

ஸ்பெயின் நாட்டில் செப்டம்பர் முதல் இலவச பயணம்!!

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட தூரத்திற்கு ரயில்களில் இலவச பயணத்தை ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு முற்றிலும் இலவசம். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நெட்வொர்க்கின் பொது சேவைகளான செர்கானியாஸ், ரோடலிஸ் மற்றும் மீடியா டிஸ்டன்ஸ் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கான உள்ளூர் மற்றும் நடுத்தர தூர பயண டிக்கெட்டுகள் செப்டம்பர் 1 முதல் ஆண்டு இறுதி வரை இலவசமாக இருக்கும் என்று கூறினார். ஆண்டின் இறுதியில் […]

- 4 Min Read

ஸ்பெயின் வீராங்கனை வீழ்த்தி 2-ம் சுற்றுக்கு முன்னேறிய சாய்னா நேவால் ..!

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுடன்  சாய்னாநேவால் மோதினார். இதில் 21-17, 21 -19 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கணையை சாய்னாநேவால் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இரண்டாம் சுற்றுப்போட்டிக்கு சாய்னாநேவால் தகுதி பெற்றார்.      

Saina Nehwal 1 Min Read
Default Image

‘எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து, அதை குடிப்பேன்’ – அட இப்படி ஒரு வினோத பெண்ணா..?

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது உடல் ஆரோக்கியத்திற்காக, தனது மாதவிடாய் இரத்தத்தை குடித்து வந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இப்பெண் தனது உடல் ஆரோக்கியத்திற்காக தனது மாதவிடாய் ரத்தத்தைச் சேமித்து, குடித்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான  மருந்து. ஒருவர் தனது ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த ரத்தம் உகந்ததாக காணப்படும். பெண்கள் […]

- 3 Min Read
Default Image

ஸ்பெயினில் எரிமலை வெடிக்க வாய்ப்பு..!

ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்பெயினின் லா பால்மாவில் சுமார் 85,000 மக்கள் வசிக்கின்றனர். கேனரி தீவுகள் எட்டு தீவுகளால் ஆன ஒரு எரிமலைத் தீவுக்கூட்டமாகும். கடந்த சில நாட்களாக லா பால்மா தீவைச் சுற்றி 4,200 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் வரும் நாட்களில் நிலநடுக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இது எரிமலையாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு […]

- 3 Min Read
Default Image