தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கமல் – விஜய் பிறந்த நாள் வாழ்த்து.!

MK Stalin - Kamal - Vijay

MK Stalin: தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். READ MORE – முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.! தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை.! பிரதமர் மோடி, கார்கே வாழ்த்து.! அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் … Read more

எங்களுக்கு திருப்பி கொடுங்க – ஸ்டாலின் அதிரடி

  கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும்  தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, … Read more

தமிழர்களின் உணவு முறை மிகவும் சத்து வாய்ந்தது.! பிரதமர் மோடி புகழாரம்.!

திண்டுக்கல்லில் நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தடைந்தார். பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் பிரதமர் வந்தடைந்தார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, … Read more

திமுக முப்பெரும் விழா: ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது-முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது என்று உரையாற்றியுள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்  நடைபெறுகிறது. இதன் காரணமாக அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான … Read more

அமைச்சர் பதவி என்ற ஆணவத்தில் அராஜகமாக கொக்கரிக்கும் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்… ஸ்டாலின் வலியுறுத்தல்…

தமிழக பால்வள துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சும், அவரது செயல்பாடுகளும் பாரம்பரியமாக மத நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் மத வன்முறைகளையும், மத கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும்,  அதன் அடையாளமாக, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல்போக்கு குறித்த செய்தியை வெளியிட்ட ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ என்ற பத்திரிகையின் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்ஹ்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். என்றும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை … Read more

4 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: மே 1-ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்

மே 1-ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தலில்  மே 1-ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். முதற்கட்ட பிரசாரத்தை மே 1-ல் தொடங்கி … Read more

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன்ஸ்டாலின் சந்திப்பு

  உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான். அதிகாரங்கள் மூலமாக, மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி திணிப்பு முயற்சிகளில் ஈடுபட முயலும். கல்வி நிறுவனங்களின் அதிகாரங்களை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும்உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். யுஜிசியை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவு கண்டனத்துக்கு உரியது என்றும் , மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி மாநிலங்களவையில் திமுக … Read more

மாநிலங்களவையில் திமுக போராட்டம் நடத்தும்: ஸ்டாலின்..!எதற்கு..!

உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான். அதிகாரங்கள் மூலமாக, மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி திணிப்பு முயற்சிகளில் ஈடுபட முயலும். கல்வி நிறுவனங்களின் அதிகாரங்களை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும்உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். யுஜிசியை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவு கண்டனத்துக்கு உரியது என்றும் , மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி மாநிலங்களவையில் திமுக போராட்டம் … Read more

விரைவில் மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா காணும் கொடுமை ஏற்படும் -ஸ்டாலின்

உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான். அதிகாரங்கள் மூலமாக, மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி திணிப்பு முயற்சிகளில் ஈடுபட முயலும். கல்வி நிறுவனங்களின் அதிகாரங்களை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும்உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் உயர்கல்வி ஆணையம் அமைந்தால் மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா காணும் கொடுமை ஏற்படும் -ஸ்டாலின்

மக்கள் நலனை முடக்கிய ஆளுநர் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும் : ஸ்டாலின்

மக்களாட்சி மாண்பை சிதைக்கும் வகையில் புதுச்சேரி ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது புதுச்சேரி மக்களின் நலனை கருதி உடனடியாக மாநிலம் அந்தஸ்து வழங்க வேண்டும் நியமன எம்.எல்.ஏக்களின் நலனுக்காக மக்கள் நலனை முடக்கிய ஆளுநர் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும்