Tag: விவசாயிகள் போராட்டம்

பேச்சுவார்த்தை தோல்வி.. இணைய சேவை துண்டிப்பு.! தொடரும் விவசாயிகள் போராட்டம்…

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா விலக வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி, மின்சார திருத்த சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..! சுமார் 200 விவசாய அமைப்பினர் இந்த போராட்டத்தில் […]

#Delhi 6 Min Read
Delhi Farmers Protest 2024

ராணுவ ஆயுதத்தை பயன்படுத்தும் போலீசார் –  விவசாய சங்க தலைவர்..!

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக செல்வதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் விவசாயிகள் டெல்லி நோக்கி செல்கின்றனர். அவர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களையும் வீசினர்.இதில் சில விவசாயிகள் காயம் அடைந்தனர். போலீசாரின் இந்த செயலால் விவசாயிகள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில்” விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது […]

farmer protest 5 Min Read
Sarwan Singh Pandher

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!

அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய சட்டம் இயன்ற வேண்டும், மின்சார திருத்த மசோதா 2020 ரத்து செய்யவேண்டும், கடந்த முறை நடைபெற்ற விவசாய போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி போரணியாக செல்கின்றனர். விவசாயிகள் டெல்லியில் நுழையாமல் இருக்க பஞ்சாப் ஹரியானா மற்றும் உத்திரபிரதேச எல்லையில் போலீசாரும், துணை பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி […]

Farmers Protest 2024 4 Min Read
Rajpura Railway Station

“டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..!

கடந்த 2020ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி தற்போது வரை பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் டெல்லியில் […]

Farmers Protest 2024 5 Min Read
Delhi Chalo Protest

அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கொடுங்க.. விவசாய சங்க தலைவர்!

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்பினர் டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை நேற்று முன்தினம் தொடங்கினர். கடந்த முறை போன்று இம்முறை விவசாயிகள் போராட்டம் வெடித்துவிட கூடாது என்று டெல்லிக்குள் நுழையும் வழியெல்லாம் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், எல்லைகளில் விவசாயிகளால் குவிந்துள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தடுப்புகளை […]

Farmer leader 5 Min Read
Sarwan Singh Pandher

டெல்லியில் ரயில் மறியலில் ஈடுபடும் விவசாயிகள்.? மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.. 

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறுகோரிக்கைகளை மத்திய அரசுக்குவலியுறுத்திய பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று ‘டெல்லி சலோ ‘ என்ற பெயரில் டெல்லியை நோக்கி பேரணியை மேற்கொண்டனர். டெல்லி உயர்நீதிமன்றத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல்.! பாதுகாப்பு தீவிரம்…. டெல்லியை நோக்கி விவசாயிகள் வருவதை தடுக்க டெல்லியை சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி […]

farmer protest 4 Min Read
Delhi Famers Protest 2024

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்- மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா..!

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடத்துவோம் என சமீபத்தில் விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் விவசாய சங்க தலைவர் உடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் அர்ஜூன் முண்டா பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில்  இந்த முடிவும் எட்டப்படவில்லை, இதனால் திட்டமிட்டபடி டெல்லி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனர். நேற்று முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தர […]

Arjun Munda 5 Min Read
Arjun Munda

இரவு பகலாக தடுப்புகள் அமைப்பு… டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம்!

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 விவசாய சங்கத்தினர் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த போராட்டத்துக்கு முன்பாகவே விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று டெல்லியை நோக்கி ‘சலோ டெல்லி’ பேரணியை விவசாயிகள் தொடங்கினர். கடந்த 2020ல் நடைபெற்ற மிகப்பெரிய தொடர் போராட்டம் போன்று இம்முறை மாறிவிட கூடாது என்பதால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க முன்பு இல்லாத […]

#Delhi 6 Min Read
farmers protest

விவசாயிகள் போராட்டம்.! டெல்லி மைதானத்தில் சிறைச்சாலை.. அனுமதி மறுத்த மாநில அரசு.!

விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணி மேற்கொள்வதையொட்டி, பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக வர தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை முற்றுகையிட்டு ‘சலோ டெல்லி’ பேரணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு […]

#Delhi 5 Min Read
delhi govt

உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி… விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு!

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், 144 உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் அறிவித்தப்படி, இன்று காலை முதல் டெல்லியை […]

#Delhi 4 Min Read
fire tear gas

விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன? போராட்டத்துக்கான காரணம் இதுதானா…

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டத்தை நடத்தினர். அப்போது மத்திய […]

#Delhi 7 Min Read
farmers protest

Today Live : டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல்.. தமிழக அரசியல் நகர்வுகள் வரை…

நாடு முழுதுவம் பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.  விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹரியானா வழியாக சுமார் 2000 டிராக்டர்கள் உடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தொகுதி […]

#Delhi 2 Min Read
Today live 13 02 2014 Farmers Protest 2024

பேச்சுவார்த்தை தோல்வி.. திட்டமிட்டபடி விவசாயிகள் போராட்டம்.! உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி.!

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடினர். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போது அதே போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். இதெல்லாம் போலி நம்பாதீர்கள்.. CBSE வெளியிட்ட விழிப்புணர்வு தகவல்.! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் […]

#Delhi 5 Min Read
Delhi Farmer Protest 2024

அடுத்த ஒரு மாதத்திற்கு டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்!

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களில் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவு வந்தது. இந்த நிலையில், அதுபோன்று மற்றொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் […]

#Delhi 6 Min Read
section 144

20,000 விவசாயிகள் டெல்லியில் திரள திட்டம்… இன்று பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்துக்காக சுமார் 20,000 விவசாயிகள் திரள திட்டமிட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், […]

#Delhi 6 Min Read
farmers protest delhi

விவசாயிகள் போராட்டம்… பல நகரங்களில் இணைய சேவை துண்டிப்பு..!

விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி டெல்லியில் நாளை மறுநாள் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.  இதற்காக அவர்கள் நாளை முதல் அரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க ஹரியானா மாநில எல்லையில் உள்ள சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உத்தரபிரதேசம் […]

Farmer protest 2024 5 Min Read
farmers protest

மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா-2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா -2020, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா -2020, என 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி,மத்திய அரசு வேளாண் மசோதாக்களை வாபஸ் பெற வேண்டும் என்று  தலைநகர் டெல்லியில் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தலைமையிலான […]

3 வேளாண் சட்டங்கள் 6 Min Read
Default Image

எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்? – ராகுல் காந்தி

விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாதது எல்லாம் மிகப்பெரிய தவறுகள். எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்? காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் விவாதமின்றி ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். விவசாயிகளின் போராட்டம் குறித்து தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது […]

காங்கிரஸ் 3 Min Read
Default Image

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்தியமைச்சரவை கூட்டம்…!

இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களது போராட்டம் 300 நாட்களுக்கு மேலாக தொடர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாகவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் […]

farmerlaw 2 Min Read
Default Image

அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் -கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் வேளாண் சட்டம் ரத்து குறித்து ட்விட். நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் வேளாண் சட்டம் ரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், […]

கமலஹாசன் 3 Min Read
Default Image