ரசிகர்களை பதற வைக்கிறாரா அஜித்? நல்ல அப்டேட் இல்லையா? பிரபலம் சரமாரி கேள்வி.!

vidamuyarchi

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வைத்து சினிமா விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் எப்போடா வெளியாகும் என ஏக்கமாக காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ நேற்றைய தினம் வெளியானது. நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான், விடாமுயற்சிபடப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் பதற வைக்கும் விபத்து … Read more

விபத்தில் சிக்கிய அஜித்…வெளியான பரபரப்பு வீடியோ..!

Vidaamuyarchi filming

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய … Read more

அஜித் கேட்ட அந்த கேள்வி…ரசிகர்கள் கலகல…வைரலாகும் வீடியோ!

Ajithkumar

Ajith kumar: முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களை கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரல். மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. இதனிடையே, அஜித் தனது பட வேலைகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அஜித்தின் பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி … Read more

விடாமுயற்சியை ஓரம் வைங்க! தலைப்புடன் மிரட்டலாக வந்தது ‘AK63’ அப்டேட்!

GoodBadUgly

AK63 நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதால் அவர் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து … Read more

வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

vidamuyarchi update

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் அப்டேட் கேட்டுள்ளனர். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் . மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் … Read more

விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?

vidamuyarchi

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு விடாமுயற்சி, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படம், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடிக்க கமிட் … Read more

விஜய்யை பாலோவ் செய்யும் அஜித்! விடாமுயற்சி பர்ஸ்ட்லுக் அப்டேட்!

vijay ajith kumar

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும்  திரைப்படம் விடாமுயற்சி இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  இந்த திரைப்படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் அரசியல் கட்சி தொடங்கி அந்த … Read more

விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்!

vidamuyarchi movie

விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட்டுகள் தகவல்களாக மட்டுமே வெளியாகி வந்தது. ஏனென்றால், படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் பெயர் பற்றியே அப்டேட் மட்டுமே கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவில்லை. தகவல்களாக படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த … Read more

அஜித் படத்தில் நடிக்க மறுத்த அருண்விஜய்! காரணம் என்ன தெரியுமா ?

Arun Vijay Vidaa Muyarchi

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம்  தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் . படத்திற்கான  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் … Read more

புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய அஜித்! வெளிநாட்டு பெண்ணுடன் நடனம் ஆடிய வீடியோ..

Ajith - New year party

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். படத்தில் அர்ஜுன், ரெஜினா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தற்பொழுது, துபாய்க்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ள நடிகர் அஜித் அங்கு கப்பலில் பயணித்துள்ளார். அஜித் படத்தில் கிடைத்த வாய்ப்பு! அந்த … Read more