Tag: விடாமுயற்சி

ரசிகர்களை பதற வைக்கிறாரா அஜித்? நல்ல அப்டேட் இல்லையா? பிரபலம் சரமாரி கேள்வி.!

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வைத்து சினிமா விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் எப்போடா வெளியாகும் என ஏக்கமாக காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ நேற்றைய தினம் வெளியானது. நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான், விடாமுயற்சிபடப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் பதற வைக்கும் விபத்து […]

#Ajith 4 Min Read
vidamuyarchi

விபத்தில் சிக்கிய அஜித்…வெளியான பரபரப்பு வீடியோ..!

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய […]

#Ajith 5 Min Read
Vidaamuyarchi filming

அஜித் கேட்ட அந்த கேள்வி…ரசிகர்கள் கலகல…வைரலாகும் வீடியோ!

Ajith kumar: முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களை கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரல். மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. இதனிடையே, அஜித் தனது பட வேலைகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அஜித்தின் பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி […]

#Ajith 4 Min Read
Ajithkumar

விடாமுயற்சியை ஓரம் வைங்க! தலைப்புடன் மிரட்டலாக வந்தது ‘AK63’ அப்டேட்!

AK63 நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதால் அவர் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து […]

Ajith Kumar 6 Min Read
GoodBadUgly

வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் அப்டேட் கேட்டுள்ளனர். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் . மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் […]

#VidaaMuyarchi 5 Min Read
vidamuyarchi update

விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு விடாமுயற்சி, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படம், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடிக்க கமிட் […]

Trisha 5 Min Read
vidamuyarchi

விஜய்யை பாலோவ் செய்யும் அஜித்! விடாமுயற்சி பர்ஸ்ட்லுக் அப்டேட்!

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும்  திரைப்படம் விடாமுயற்சி இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  இந்த திரைப்படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் அரசியல் கட்சி தொடங்கி அந்த […]

#VidaaMuyarchi 5 Min Read
vijay ajith kumar

விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்!

விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட்டுகள் தகவல்களாக மட்டுமே வெளியாகி வந்தது. ஏனென்றால், படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் பெயர் பற்றியே அப்டேட் மட்டுமே கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவில்லை. தகவல்களாக படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த […]

#VidaaMuyarchi 5 Min Read
vidamuyarchi movie

அஜித் படத்தில் நடிக்க மறுத்த அருண்விஜய்! காரணம் என்ன தெரியுமா ?

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம்  தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் . படத்திற்கான  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் […]

Ajith Kumar 4 Min Read
Arun Vijay Vidaa Muyarchi

புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய அஜித்! வெளிநாட்டு பெண்ணுடன் நடனம் ஆடிய வீடியோ..

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். படத்தில் அர்ஜுன், ரெஜினா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தற்பொழுது, துபாய்க்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ள நடிகர் அஜித் அங்கு கப்பலில் பயணித்துள்ளார். அஜித் படத்தில் கிடைத்த வாய்ப்பு! அந்த […]

Ajith Kumar 4 Min Read
Ajith - New year party

அஜித் படத்தில் கிடைத்த வாய்ப்பு! அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெஜினா?

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். படத்தில் அர்ஜுன், ரெஜினா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்னும் படத்தில் […]

Ajith Kumar 4 Min Read
Regina Cassandra

நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்குமார்! அசல் பட ஜோடியின் வைரல் வீடியோ…

நடிகர் அஜித் மற்றும் நடிகை பாவனா அஜர்பைஜானில் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். மேலும், இருவரின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவனா தனது கன்னட படமான ‘பிங்க் நோட்’ படப்பிடிப்பில் அஜர்பைஜானில் நடித்து வருகிறார், ஏற்கனவே, அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் தனது வவிடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஸ்பாட் அருகே ‘பிங்க் நோட்’ பட ஷூட்டிங் நடைபெற்று […]

#Vidamuyarchi 4 Min Read
Ajith Kumar Bhavana

படப்பிடிப்பில் போட்டோகிராபராக மரியா அஜித்.! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் இந்தநிலையில், அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு நடுவே அஜித், நடிகர் அர்ஜுன், நடிகை ரெஜினா, இயக்குநர் மகிழ்திருமேனி, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோரை ‘கிளிக்’ செய்துள்ளார். அஜித் குமாரின் பிஆர்ஓ, சுரேஷ் […]

Ajith Kumar 5 Min Read
ajith cameraman

அசைவம் சாப்பாட்டை முழுமையாக கைவிட்ட அஜித் குமார்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்காக அஜித் விமானம் மூலம் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் அஜர்பைஜானில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட படப்பிடிப்பில் அஜித், அர்ஜுன், ஆரவ், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் […]

Ajith Kumar 5 Min Read
VidaaMuyarchi - AjithKumar

20 வருடங்கள் காத்திருந்த கனவு! விடாமுயற்சியில் இணைந்த ஆரவ் நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்காக அஜித் விமானம் மூலம் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது படத்தில் ஒவ்வொரு பிரபலங்களும் வரிசையாக இணைந்து வருகிறார்கள். அதிகாரப்பூர்வமாக படத்தில் இணையும் பிரபலங்கள் […]

Ajith Kumar 5 Min Read
Ajith Kumar and Arav

விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.! அதுக்கு ஏன் இவ்வளவு சீனு?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் ரெஜினா, த்ரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. டத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் […]

#Ajith 5 Min Read
Vidaa Muyarchi

விடாமுயற்சி படத்தில் இணைந்த அர்ஜுன்! கெட்டப்பை பார்த்து மிரளும் கோலிவுட்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன்,  உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், படத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. […]

#Arjun 5 Min Read
vidamuyarchi

மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?

நடிகர் அஜித் பொதுவாகவே ஒரு திரைப்படத்தில் இயக்குனருடன் பணியாற்றுகிறார் என்றால் அந்த இயக்குனர் தனக்கு பிடித்து விட்டாலோ அல்லது  இயக்குனர் கூறும் கதைகளும் தனக்கு பிடித்து விட்டால் அடுத்தடுத்த படங்களில் அவர்களை வைத்து இயக்க வாய்ப்பு கொடுப்பதுண்டு. அந்த வகையில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கியவர  இயக்குனர் சிறுத்தை சிவா. சிறுத்தை சிவாவுக்கு வீரம் படத்தை இயக்கி முடித்த பிறகு வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை […]

Ajith Kumar 6 Min Read
H. Vinoth and ajithkumar

இனிமே அந்த கதைக்கு இடமில்லை! அதிரடி முடிவெடுத்த அஜித்குமார்?

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக ஒரு படத்தில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளருடன் பணிபுரிகிறார் என்றால் அதற்கு அடுத்த படியாக அந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இரண்டு படங்கள் அல்லது 3 படங்களை தொடர்ச்சியாக செய்ய கூடிய வாய்ப்பை கொடுத்துவிடுவார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சிறுத்தை சிவா, எச்.வினோத், ஆகியோரை கூறலாம். இணையுமா அஜித் – வெற்றிமாறன் கூட்டணி? விட்டதை பிடிக்க மாஸ்டர் பிளான் போட்ட தயரிப்பாளர்.! சிறுத்தை சிவா வீரம் படத்தை இயக்கிய பிறகு அவருக்கு வேதாளம், விஸ்வாசம், […]

Ajith Kumar 5 Min Read
ajith kumar

இனி அரைத்த மாவை அரைக்க மாட்டேன்…அஜித் குமார் எடுத்த அதிரடி முடிவு.! ஏகே 63 அப்டேட்…

அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர்து அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்து வாருகிறார். இதனால், அஜித்துக்கு ஏற்றவாரு ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே […]

Ajith Kumar 6 Min Read
AK 63