Tag: விஜயகாந்த்

கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு இப்படி செய்திருக்க கூடாது உருகிய தியாகு….

Vijayakanth: 2007-ல் சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்திருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தமான மண்டபம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த மண்டபம் நேரு சாலை-பெங்களூரு நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டது. READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை! இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் மறைந்த பின், அவரது நெருங்கிய […]

captain 5 Min Read
Thiyagu - Vijayakanth

காரணமே இல்லாம பயங்கர சண்டை வரும்! விஜயகாந்த் குறித்து மனம் திறந்த வாகை சந்திரசேகர்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவருடன் படங்களில் பணிபுரிந்த சக நடிகர்கள் அவர் செய்யும் நல்ல விஷயங்களை கண்ணால் பார்த்திருப்பார்கள். அதனை பேட்டிகளில் வெளிப்படையாக கூறி அவரை பற்றி பாராட்டி பேசுவதும் உண்டு. அப்படி தான் விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் வாகை சந்திரசேகர் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி உருகி பேசியுள்ளார். READ MORE – ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.! பேட்டியில் […]

Vagai Chandrasekhar 6 Min Read
Vagai Chandrasekhar and vijayakanth

விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் மீது பலரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறார்கள். 90 ஸ் காலகட்டங்களில் படங்களில் வில்லன்களாக நடிக்கும் நடிகர்கள் கூட விஜயகாந்த் மீது பயம் கலந்த மதிப்பு வைத்து இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், விஜயகாந்தின் பேச்சுக்கு மறுவார்த்தை யாரும் பேசமாட்டார்கள். read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!! உதாரணமாக 90ஸ் காலகட்டத்தில் முன்னணி வில்லன் நடிகராக வளம் வந்த மன்சூர் அலிகான் எல்லா இடங்களிலும் கெத்தாக பேசிக்கொண்டு […]

Latest Cinema News 5 Min Read
Ponnambalam about vijayakanth

MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.!

Vijayakanth : முன்னாள் தேமுதிக தலைவரும், மறைந்த முன்னாள் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த சிறப்புமிக்க காரியங்கள் எல்லாம் இப்போது மட்டும் அல்ல எப்போது நினைத்து பார்த்தாலும் நமக்கு அது புல்லரிக்கும். எந்த அளவுக்கு அவரது செயல்கள் எல்லாமே மென்மையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவரது மேடைபேச்சும் கம்பீராமாக இருக்கும்.  இந்த பதிப்பில் அது போன்ற ஒரு கம்பீராமான பேச்சை பற்றி தான் பார்க்க போகிறோம். Read More :- நம்மளால முடியாது […]

#MGR 7 Min Read
Vijayakanth [file image]

சிங்கம் போல் வந்த விஜயகாந்த்! பார்த்து நடுங்கிய ரஜினிகாந்த்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் எந்த அளவிற்கு கெத்தாக இருந்தார் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். கண் முன்பு எதாவது தவறு நடந்தால் கூட உடனே தட்டிக்கேட்டுவிடுவார். அதனைப்போலவே, தனக்கு மனதிற்கு படும் விஷயங்களையும் விஜயகாந்த் வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவார். அந்த காலத்தில் எல்லாம் விஜயகாந்தை பார்த்தாலே பல நடிகர்களும் சற்று பயப்படுவார்கள் என்பதனை பல பிரபலங்களும் பேசி நீங்கள் பார்த்து இருப்பீர்கள். read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த […]

Latest Cinema News 6 Min Read
rajinikanth and rajinikanth

அந்த நடிகைக்கு கட்டு கட்டா பணம் கொடுத்த விஜயகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய படத்தில் வரும் பாடலின் வரியை போல ‘ஏழைகள் வாழ நீ செய்த யாகம்’ போல் அவர் செய்த உதவிகள் மற்றும் அவருடைய பெயர் காலத்தால் அழியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு சாப்பாடு போட்டு மட்டும் உதவி செய்யாமல் பல பிரபலங்களுக்கும் பண ரீதியாகவும் உதவி செய்துள்ளார். read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? அவர் செய்த  உதவிகளை […]

Shanthi Williams 7 Min Read
Vijayakanth

நம்மளால முடியாது அண்ணா ! விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த அஜித்குமார்?

Vijayakanth இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பெரியண்ணா. படத்தில் விஜயகாந்த் மற்றும் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மீனா மற்றும் மானஸா ஆகியோர் முக்கியான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.  இந்த திரைப்படம் ரசிகர்ளுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது. read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? அந்த சமயம் சூர்யாவுக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்பு முனையாகவும் […]

Ajith Kumar 5 Min Read
ajithkumar vijayakanth

சாப்பாட்டுக்காக கேப்டன் விஜயகாந்த் பட்ட அவமானம்! அதே நாளில் எடுத்த அதிரடி முடிவு?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னவுடனே நம்மளுடைய நினைவுக்கு வருவது அவர் பலருக்கும் சாப்பாடு போட்டு உதவி செய்தது தான் நினைவுக்கு வரும். ஏனென்றால், அந்த அளவிற்கு சாப்பாடுகளின் மூலமே பலருடைய பசியை ஆற்றி இருக்கிறார். அவருடன் படங்களில் பணியாற்றிய பல பிரபலங்களும் விஜயகாந்த் கொடுத்த சாப்பாட்டில் எங்களுடைய உடல் இடையே அதிகமாகிவிட்டது என்று கூறுவார்கள். read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? இந்நிலையில், இப்படி சாப்பாடு […]

Latest Cinema News 6 Min Read
Vijayakanth

கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

Vijayakanth கேப்டன விஜயகாந்த் செய்த ஒவ்வொரு செயலும் நெகிழ்ச்சியான விஷயம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மனதில் நல்ல விஷயங்களை வைத்துக்கொண்டு பலருக்கு பெரிய பெரிய உதவிகளை செய்திருக்கிறார். இதனால அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவருடைய நினைவுகள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்? உதவி செய்வது மட்டுமின்றி கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பு தளங்களிலும் பல நெகிழ்ச்சியான  விஷயங்களையும் செய்திருக்கிறார். […]

Delhi Ganesh 5 Min Read
vijayakanth

2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் எல்லாம் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். அவர் செய்த பல உதவிகளை பற்றிய தகவல்கள் வெளியே தெரிந்தாலும் கூட அவர் செய்த சில உதவிகளை பற்றிய தகவல் வெளியே தெரியாமல் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில், தயாரிப்பாளர் ஒருவர் விஜயகாந்த் கொடுத்த பணத்தில் 2 லட்சத்தை தொலைத்த போது அவர் செய்த வியப்பான செயல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. read more- விஜயகாந்தின் திறமைய நிறைய […]

Ibrahim Rowther 7 Min Read
Vijayakanth

11 நாள் தூங்காமல் வேலை! அந்த படத்திற்காக விஜயகாந்த் பட்ட கஷ்டம்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படங்களில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான  ‘கேப்டன் பிரபாகரன்’ . இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை! அந்த சமயம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன […]

Captain Prabhakaran 5 Min Read
Vijayakanth

அந்த படத்திற்காக விஜயகாந்த் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்? குலைநடுங்க வைத்த பிரபலம் சொன்ன கதை!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் படங்களில் நடித்து கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் எல்லாம் ஆக்சன் காட்சிகளில் பெரிய அளவில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிக்கும் விஷயம் பலருக்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பேட்டிகளில் கூறுவது உண்டு. அந்த வகையில் விஜயகாந்தை வைத்து சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுப்பையா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் எடுத்த ரிஸ்க் ஒன்றை பற்றி பேசியுள்ளார். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய […]

Kalaiyum Neeya Malaiyum Neeye 6 Min Read
Vijayakanth

ராதிகா கன்னத்தில் பளார் என அறைந்த விஜயகாந்த் ! காரணம் என்ன தெரியுமா?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவருடைய படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான ‘ஏழைகள் வாழ நீ செய்த யாகம்’ வரிகளை போல அவர் செய்த் உதவிகள் என்றுமே மறையாது என்றே கூறலாம். சாப்பாடு வயிறு நிறைய போட்டு உதவி செய்ததிலிருந்து பணம் உதவி கொடுத்தது வரை பல உதவிகளை அவர் செய்து இருக்கிறார். read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்? அவர் செய்த உதவிகளை அவருடன் […]

#Radhika 5 Min Read
vijayakanth and Radhika Sarathkumar

படம் தோல்வி..நான் நடிக்கவே வரல விடுங்க..வேதனைப்பட்ட கேப்டன் விஜயகாந்த்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் நடிகராக பட்ட அவமானங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு பல கஷ்டங்களை தாண்டி தான் அவர் முன்னணி நடிகராக மாறினார். எல்லா நடிகர்களை போலவே இவருக்கும் தோல்வி படங்கள் எல்லாம் அமைந்ததும் உண்டு. ஆனால், அந்த தோல்விகளில் இருந்து எப்படி மீண்டும் வரவேண்டும் என்பதை யோசித்து மக்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகராகவும் வளர்ந்தார். இந்நிலையில், ஒரு காலத்தில் தொடர்ச்சியாக படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்த காரணத்தால் […]

Latest Cinema News 8 Min Read
vijayakanth

50 லட்சம் கொடுங்க படம் பண்ணலாம்! பணத்தை வாங்கி பெரிய விஷயம் செய்த கேப்டன் விஜயகாந்த்!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் சம்பளம் வாங்காமலும் நடித்து இருக்கிறார். சில படங்களில் அட்வான்ஸ் கூட வாங்கி கொள்ளாமல் படம் முடித்த பிறகு சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதனை அவருடன் பல படங்களில் ஒன்றாக பணியாற்றிய பிரபலங்கள் பலரும் கூறி நாம் பார்த்திருப்போம். அப்படி தான் பிரபல தயாரிப்பாளரான சந்திரபிரகாஷ் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் செய்த விஷயம் ஒன்றை பற்றி கூறியுள்ளார். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் […]

chandraprakash 5 Min Read
vijayakanth

எனக்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை…அவர் சொன்ன அந்த விஷயம்? மனம் திறந்த ஆர்.கே.செல்வமணி!

Vijayakanth கேப்டன் விஜயகாந்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்கள் அவரை பற்றி நல்லதாக பேசி தான் நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு பல உதவிகளையும், மக்களுக்கு பிடித்த படி படங்களையும் விஜயகாந்த் கொடுத்து இருக்கிறார். இந்த மண்ணைவிட்டு அவர் மறைந்தாலும் கூட அவருடைய நினைவுகள் மக்கள் மனதில் அப்படியே இருக்கும். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை! […]

Latest Cinema News 7 Min Read
vijayakanth and R. K. Selvamani

விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் அவர் செய்த உதவிகள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமாகி கமிர்ஷியல் படங்களிலும் நடித்தவர் விஜயகாந்த். ஒரு காலத்தில் இவர் நடிக்கும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததது. READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு? அந்த சமயம் எல்லாம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக […]

#Vikraman 5 Min Read
vijayakanth

விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பற்றியும் அவருடன் பயணித்தபோது அவர் செய்த செயல்களை பற்றி பிரபலங்கள் பலரும் பேசுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பூந்தோட்ட காவல்காரன் படத்தில் ரவுடி பசங்களால் நடந்த அதிர்ச்சியான சம்பவம் பற்றிய தகவலை இயக்குனர் செந்தில் நாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பூந்தோட்ட காவல்காரன் பட சமயத்தில் சில ரவுடி பசங்கள் ஹீரோயின்களை கேலி செய்துவிட்டு ஷூட்டிங்கை பார்த்துக்கொண்டு இருந்தார்களாம். இதனை பார்த்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் லிவிங்ஸ்டன் அந்த […]

Poonthotta Kaavalkaaran 7 Min Read
Vijayakanth angry

தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருப்பார் என்றே கூறலாம். அவர் செய்த உதவிகளை பற்றி அவருடன் பயணித்த நபர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. அப்படி பலருடைய மனதில் இருந்து வரும் வார்த்தைகள் விஜயகாந்த் பலருக்கும் சாப்பாடு போட்டு உதவி செய்தது தான். பல பிரபலங்கள் இதனை பற்றி பேசியதை நாம் பார்த்திருப்போம் . read more- கமல் சாரை பார்த்தது கனவு […]

Latest Cinema News 5 Min Read
Vijayakanth

சட்டப்பேரவையில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்..!

நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுதமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். இதைத்தொடர்ந்து,  சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு  கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இன்று  […]

#TNAssembly 4 Min Read
Vijayakanth