திடீர் ஐ.டி. ரெய்டு! உளவியல் ரீதியாக நெருக்கடி.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

thirumavalavan

Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் தனி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் … Read more

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் இருக்காது – திருமாவளவன்

thirumavalavan

Thirumavalavan: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேஷன் கடைகளே இருக்காது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் பொதுச் செயலாளர் ரவிக்குமாரரும் போட்டியிடுகின்றனர். திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் விசிக பானை … Read more

நாங்கள் கேட்டது.. அவர்கள் கொடுத்தது.? விசிக, மதிமுக சின்னங்கள்…

MDMK Leader Vaiko - VCK Leader Thirumavalavan

Election2024 : மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னமும், மதிமுக கட்சிக்கு தீப்பெட்டி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் , விசிக மற்றும் மதிமுக … Read more

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

VCK: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை … Read more

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் சின்னம் சிக்கல்…

Thirumavalavan - Vaiko

DMK Alliance : மதிமுக, விசிக கட்சிகளுக்கு இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனால் பிரதான அரசியல் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகள் தங்களுக்கான தேர்தல் சின்னங்களை கேட்டு தேர்தல் ஆணையத்தை முறையிட்டு வருகின்றனர். மதிமுக – பம்பரம் : திமுக கூட்டணியில் உள்ள மதிமுக … Read more

மக்களவை தேர்தல்: விசிக சார்பில் மீண்டும் திருமாவளவன், ரவிக்குமார் போட்டி!

vck

VCK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விசிக சார்பில் சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் (தனி) தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக! இந்த இரு தொகுதிகளிலும் ஏற்கனவே போட்டியிட்ட … Read more

தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

Tamilnadu CM MK Stalin

DMK : மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதியுடன் ஆட்சி பொறுப்பு நிறைவடைய உள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் 543 தொகுதிகளின் ரிசல்ட் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் தமிழகம் (39) … Read more

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்…

DMK-VCK - Thirumavalavan

DMK-VCK :வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கடந்த 2019 தேர்தலில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் ஒன்றில் தனி சின்னத்திலும் இன்னொரு தொகுதியில் திமுக சின்னத்திலும் நின்று வெற்றிபெற்றனர். Read More – மக்களவை தேர்தல்..! சிவகங்கை தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டியிட விருப்ப மனு அதனால், இன்று திமுக, விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசிக தலைவர் 3 தனித்தொகுதி, … Read more

திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!

Thirumaavalavan VCK Leader

DMK – VCK : மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் தங்கள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. காலையில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பும் வழங்க இறுதி முடிவு செய்யப்பட்டது. Read More – திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.? இதனை தொடர்ந்து விசிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி முடிவு … Read more

திமுக – விசிக – மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.!

MK Stalin - Thirumavalavan

DMK-VCK : மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இன்னும் இறுதி முடிவை எடுக்காமல் இருந்து வருகின்றன. Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.! இதில் விசிக சார்பில் 2 தனி தொகுதிகளும், ஓர் பொது … Read more