Tag: வாஜ்பாயை நேரில் சந்தித்த ராகுல்காந்தி

வாஜ்பாயை நேரில் சந்தித்த ராகுல்காந்தி..!

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக குழாய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார். ராகுல்காந்தி வந்து சென்ற சிறிது நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் […]

ராகுல்காந்தி 2 Min Read
Default Image