Tag: வலிமை

நாளை வெளியாகிறது? வலிமை ட்ரைலர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

வலிமை படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல். நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி (அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை) திரைக்கு வர இருக்கிறது. H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பாப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் […]

actor ajith kumar 6 Min Read
Default Image

வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு. இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் வேற மாதிரி பாடல் வெளியான நிலையில், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது […]

#Valimai 2 Min Read
Default Image

வலிமையுடன் மோத தயாராகும் ராஜமௌலியின் பிரமாண்ட RRR.!?

RRR படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். மேலும் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தின் […]

#Valimai 3 Min Read
Default Image

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் தல ரசிகர்கள்.!

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ளார்  திரைப்படம் “வலிமை”. அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு […]

#Valimai 3 Min Read
Default Image

நாளை வலிமை டீசர் வெளியீடு.! தீயாக பரவும் தகவல்.!!

வலிமை திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”.அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த […]

#Valimai 3 Min Read
Default Image

வலிமை படத்தின் வில்லன் லுக்.! புதிய போஸ்டர் வெளியீடு.!

வலிமை திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டபட்டுள்ளது.  எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”.அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேய கும்மாகொண்டா நடித்துள்ளார். இன்று தனது 29 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து […]

#Valimai 3 Min Read
Default Image

பைக் ஸ்டண்ட் காட்சிகளுடன் பஞ்ச் டயலாக்..! எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வலிமை டீசர்.!!

பைக் ஸ்டண்ட் காட்சிகளுடன் வலிமை படத்தின் டீசர் தயாராக வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித்- எச்.வினோத் – போனிகபூர்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த […]

#Valimai 3 Min Read
Default Image

பைக் ஸ்டண்ட் காட்சிகளுடன் தயாராகும் வலிமை டீசர்.!

வலிமை திரைப்படத்தின் டீசர் குறித்த புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது.  நடிகர் அஜித் குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் […]

#Valimai 3 Min Read
Default Image

“நாங்க வேற மாறி” பாடல் படைத்த சாதனை.! கொண்டாடும் தல ரசிகர்கள்.!!

வலிமை திரைப்படத்திலிருந்து வெளியான நாங்க வேற மாறி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் […]

#Valimai 4 Min Read
Default Image

வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்.!

வலிமை திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமாகுரோஷி நடித்துள்ளார். வில்லனாக கார்திகேயா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, புகழ், சுஜித்ரா, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர். இந்த நிலையில், வலிமை படப்பிடிப்பு […]

#Valimai 3 Min Read
Default Image

தல அஜித்திற்கு நன்றியை வெளிப்படுத்திய கொலம்னா பகுதி மக்கள்.!

நடிகர் அஜித்திற்கு நன்றியை வெளிப்படுத்திய கொலம்னா பகுதி மக்கள். தமிழ் சினிமாவின் முன்னை நடிகரான அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், விரைவில் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள கொலோம்னா நகரில் […]

#Valimai 3 Min Read
Default Image

வலிமை படப்பிடிப்பு நிறைவு.! விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு.?

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நிறைவடைந்தது வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்எனத் தகவல் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமாகுரோஷி நடித்துள்ளார். வில்லனாக கார்திகேயா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, புகழ், சுஜித்ரா, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர். இந்த […]

#Valimai 3 Min Read
Default Image

வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்.!

இந்த வார இறுதிக்குள் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படக்குழு தற்போது ரஸ்யா சென்றுள்ளது. அங்கு, சில ஆக்சன் காட்சிகளுக்கான காட்சிகளை […]

#Valimai 3 Min Read
Default Image

எதிர்பார்ப்பை எகிரவிட்ட வலிமை..செண்டிமென்டால் ரிலீஸ் தேதி சேஞ்ச் !

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு( நவம்பர் 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக  தேதி  வெளியாகும் என்று  தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி  கபூர் தயாரிப்பில்  உருவாகி வரும்  படம் வலிமை.இந்தாண்டு வெளியாக உள்ள வலிமை திரைப்படம் தொடர்பாக எந்த தகவலும் இன்னும் வெளியாகமலே இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு (நவம்பர் 14) தேதி படம் வெளியாகும் […]

அஜித் 5 Min Read
Default Image