வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

vidamuyarchi update

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் அப்டேட் கேட்டுள்ளனர். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் . மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் … Read more

கெத்தான லுக்கில் அஜித்குமார்.! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது. பேங்கில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு … Read more

பூஜையுடன் AK61 ஆரம்பம்.! இனிமேல்தான் பூகம்பம்..!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க பேங்கில் வைத்து பணம் கொள்ளையடிக்கும் … Read more

வலிமை எதிர்பார்த்தேன்.! வினோத் ஏமாத்திட்டார்.! VP ஓபன் டாக்.!

அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ஸ்டன்ட்கள் நிறைந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியிருந்தது. படத்தில் அஜித்குமார், ஹீமா குரேஷி, புகழ், கார்த்திகேயா, சுமித்ரா, சைத்திரா ரெட்டி போன்ற பல பிரபலங்கள் இருந்தார்கள். போனிகபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை … Read more

OTT-யில் வெளியாகும் வலிமை..! வெறித்தனமான டிரைலர் இதோ..!!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இத்திரைப்படம் வருகின்ற 25-ஆம் தேதி ZEE5ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. Super new trailer cut???? action-packed #Valimai https://t.co/PeCnueF6RZ#ValimaiOnZEE5 pic.twitter.com/n1paCdWvWB … Read more

10 கோடி வசூலை நெருங்கும் அஜித்தின் வலிமை.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படம் வெளியான 25 நாட்களில் சென்னையில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெளியான 25 நாட்களில் சென்னையில் மட்டும் இப்படம் 9.74 கோடி வசூல் செய்துள்ளது. … Read more

உலகம் முழுவதும் வலிமை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-வது நாளாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான 24 நாட்களில் 230கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று 25 வது நாள் என்பதால் … Read more

வசூலில் மாஸ் காட்டும் வலிமை.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 17-வது நாளாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. குடும்ப சென்டிமென் கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பின்னணி இசை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில், வெளியான நாளிலிருந்து தற்போது வரை சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற … Read more

தமிழகத்தில் வசூலை தெறிக்கவிட்ட வலிமை.! இத்தனை கோடி வசூலா..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 3 -வது வாரம் வெற்றிநடைபோட்டுக்கொண்டு வருகிறது. இன்று சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியும் வலிமை படம் 300 திரையரங்கிற்கு மேல் ஓடுகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த இந்நிலையில், தற்போது வலிமை திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை … Read more

நாளை “நாங்க வேற மாறி” வீடியோ பாடல் வெளியீடு.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹீமாகுரேஷி, கார்த்திகேயா, விஜே பானி, சுமித்ரா ஆகிய பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். பின்னணி இசை ஜிப்ரான் அமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு … Read more