Tag: ரோஹித் சர்மா

ஃபார்மில் இல்லாதவர்களை எடுக்காதீங்க! டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் கேப்டனா?.. கவுதம் கம்பீர் கருத்து!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பைக்கு பிறகு உள்ளூரில் நடந்த  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாமல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதலில் டி20 போட்டிகள் […]

GAUTAM GAMBHIR 7 Min Read
Rohit Sharma

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் கேப்டனா? ஜெய் ஷா விளக்கம்..!

2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகளை இந்திய அணியும் தொடங்கியுள்ளது.  இந்தியா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியது. இப்போது அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதுஒருபுறம் இருக்க டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டன் யார் என்பது மிகப்பெரிய கேள்வியாக  […]

Jay Shah 4 Min Read

ரோஹித் சர்மா கோலிக்கு ஓய்வு.. தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அறிவிப்பு..!

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் […]

BCCI 6 Min Read

விடுங்க தம்பிகளா.. கவலைப்படாதீங்க.! கிரிக்கெட் வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி.!

கடந்த நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியே கண்டிராத அணியாக இருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியை காண்பதற்கு மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிக்காந்த், ஷாரூக்கான் உள்ளிட்டம் பல்வேறு […]

#CWC2023 6 Min Read
Rohit sharma - PM Modi - Virat kohli

வங்கதேசத்திற்கெதிரான 2-வது டெஸ்டிலும் ரோஹித் விலகல்! வெளியான தகவல்.!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா, விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றி பெற்றது. 2 வது ஒருநாள் போட்டியின் போது கைவிரலில் காயமடைந்த கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சைக்காக இந்தியா சென்றதால், […]

#Bangladesh 3 Min Read
Default Image

வங்கதேச தொடரில் ரோஹித்துக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன்- வெளியான தகவல்.!

வங்கதேச டெஸ்ட்தொடரில் ரோஹித்துக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு- வெளியான தகவல்.  வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் முன்னிலை வகித்து தொடரை வென்றுள்ள நிலையில் 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின்போது கைவிரலில் காயமடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சைக்காக இந்தியா […]

- 3 Min Read
Default Image

சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் ரோஹித் சர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரோஹித் சர்மா, படைத்துள்ளார். நேற்று வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். 35 வயதான ரோஹித் சர்மா, சர்வதேச அளவில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்துள்ளார். கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 553 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் […]

chris gayle 3 Min Read
Default Image

இத்தனை போட்டோ எடுத்து என்ன செய்வீங்க.? ஏர்போர்ட்டில் கடுப்பான ரோஹித் ஷர்மா.!

ஏர்போர்ட்டில் புகைப்படங்கள் எடுத்த புகைப்பட கலைஞர்களை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா எதற்காக இத்தனை புகைப்படங்கள் எடுக்குறீங்க என கேட்டுள்ளார்.  நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் 3 ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இன்று விமானம் மூலம் வங்கதேசம் புறப்பட்டனர். அப்போது ஏர்போர்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மாவை பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது […]

- 2 Min Read
Default Image

Ind vs Aus:ஏமாற்றத்தை கொடுத்த விராட் மற்றும் ரோஹித் சர்மா 10 ஓவர்கள் முடிவில் 89-2

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கிடையான முதல் இருபது ஓவர் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர்.ரோஹித் சர்மா(11) ரங்களுக்கு ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 2 ரன்களுக்கு […]

1st T20 2 Min Read
Default Image

ஆசிய கோப்பை 2022 : வாழ்வா.? சாவா.? இன்று இந்திய அணி இலங்கையுடன் பலப்பரீட்சை…

ஆசிய தொடரில் இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  6 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி, நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி. ஆதலால், இந்திய அணி அடுத்தடுத்த […]

- 4 Min Read
Default Image

இந்தியா – இங்கிலாந்து நேற்றைய 50 ஓவர் போட்டியின் செய்தி துளிகள்… ரோஹித்தின் இமாலய சாதனைகள்…

சர்வதேச போட்டிகளில் 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என பல்வேறு சாதனைகளை நேற்று கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடர், டி20 தொடர்,  ODI தொடர் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் 2-2 என சமன் செய்து, டி20 தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றி, நேற்றைய ODI தொடரின் முதல் போட்டியை அபார வெற்றியுடன் துவக்கியுள்ளது இந்திய கிரிக்கெட் […]

- 6 Min Read
Default Image

ரோஹித் சர்மா விலகல் கேப்டன் பொறுப்பை ஏற்கும் ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மா விலகல். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக  கொரோனா தொற்று உறுதியானதால் ரோஹித் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார், மேலும் ரோஹித் இல்லாத நிலையில் அணித்தலைவராக பும்ரா வழிநடத்துவார் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. மூன்றரை தசாப்தங்களில் முதல்முறையாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவை டெஸ்ட் […]

india vs england 5 Min Read
Default Image

#Justnow:இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி – பிசிசிஐ அறிவிப்பு!

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட்,3 ஒருநாள்,3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.இந்நிலையில்,இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையை (RAT) தொடர்ந்து,அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில்:”டீம்இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனை (RAT) ஐத் தொடர்ந்து,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அவர் அணி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு BCCI மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்.” என்று […]

#IndianCricketTeam 5 Min Read
Default Image

ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து எம்.எஸ்.தோனி படைத்த புதிய சாதனை..!

2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் இத்துடன் 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் 350க்கும் மேற்பட்ட […]

IPL 2022 2 Min Read
Default Image

இந்தியா- இலங்கை இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி;சாதனை பட்டியலில் ரோஹித்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து,இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும். இந்நிலையில்,இந்திய அணியின் மூன்று வடிவங்களின் கேப்டனான ரோஹித் […]

#INDvSL 6 Min Read
Default Image

நாளை போட்டி மூலம் ஜாம்பவான்கள் பட்டியலில் இடம்பிடித்து சரித்திரம் படைக்கும் ரோஹித்..!

தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும். இந்நிலையில், இந்திய அணியின் மூன்று வடிவங்களின் கேப்டனான ரோஹித் ஷர்மாவுக்கு நாளை  இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டி வரலாற்று சாதனை போட்டியாக இருக்கும். ஏனெனில் இது […]

#INDvSL 6 Min Read
Default Image

இந்தியாவுக்காக 100-வது வெற்றியுடன் உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா..!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற உலக சாதனையை ரோஹித் பெற்றார். தர்மஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பேட்டிங்கால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றி தொடரை 2-0 என கைப்பற்றியது. ஷ்ரேயாஸ் […]

Rohit Sharma 5 Min Read
Default Image

“டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் நாங்கள் கூறினோம்” – ODI கேப்டன் மாற்றம் குறித்து கங்குலி விளக்கம்!

ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து,ரோஹித் சர்மா தற்போது டி20 கேப்டனாக செயல்படுகிறார்.அதே நேரத்தில்,விராட் கோலி வழக்கமாக ஒருநாள் மற்றும் டெஸ்டில் தனது கேப்டன் ஷிப் செய்து வந்தார்.அதன்படி,நியூசிலாந்து தொடரை சிறப்பாக முடித்த இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் டிசம்பர் 26-ம் தேதி முதல் டெஸ்ட் மற்றும் […]

BCCI Chairman Ganguly 6 Min Read
Default Image