Tag: ரோஹித் சர்மா

CSK ஆறுச்சாமிக்காக வருத்தப்பட்ட ரோஹித் சர்மா.! இந்த விஷயம் சுத்தமா பிடிக்கல..!!

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை பற்றி பேசி இருக்கிறார். ஐபிஎல்லில் உள்ள இம்பாக்ட் பிளேயர் விதிப்படி, ஒரு போட்டிக்கு முன் 11 வீரர்களுடன் கூடுதலாக ஐந்து மாற்று வீரர்களின் பெயர்களை டாஸ் போடும் பொழுது அறிவிக்க வேண்டும். அதன் பிறகு விளையாடும் பொழுது ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக மாற்று வீரராக அதாவது (இம்பாக்ட் ப்ளேயர் விதிப்படி) அணியில் இடம்பெற வைத்து விளையாடலாம். […]

#CSK 5 Min Read
Rohit Sharma

தோனி அமெரிக்கா வருவார்.. ஆனா அங்க வருவது கஷ்டம்.. ரோஹித் சர்மா!

Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என ரோஹித் பிக் அப்டேட்டை கொடுத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்ட் […]

BCCI 4 Min Read
rohith sharma

ஒழுங்கா பந்துவீசு ப்ரோ! பாண்டியாவுக்கு வார்னிங் கொடுத்த கேப்டன் ரோஹித்!!

Hardik Pandiya : ஹர்திக் பாண்டியாவின் வருகிற டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான ஃபார்ம்மில் இருந்து வருகிறார். அவரது இந்த மோசமான ஆட்டம் தற்போது வர உள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேள்வி குறியாக எழுந்துள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தாலும் […]

#Hardik Pandya 5 Min Read
Harthik Pandiya Rohit Sharma

CSKvsMI : டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வான்கடே  மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, […]

#CSK 4 Min Read

இது தான் நிஜ ஐபிஎல்! மும்பை கோட்டையில் கொடியை பறக்கவிடுமா சென்னை?

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அதிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகளில் எல் கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இந்த போட்டியை தான் எல்லா அணி ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு சென்னை […]

#CSK 6 Min Read
csk vs mi 2024

உலகக்கோப்பையை வெல்லணும்..ஓய்வு பற்றி எண்ணம் இல்லை – ரோஹித் சர்மா ஸ்பீச்!!

Rohit Sharma : உலகக்கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என்று விரும்புவதால் இப்போதைக்கு ஓய்வு பற்றி எண்ணம் இல்லை என கூறியுள்ளார். கௌரவ் கபூர் எடுத்த நேர்காணலில் பேட்டியளித்த ரோஹித் சர்மா “உண்மையில் நான் இப்போது ஓய்வு பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால், வாழ்கை நம்மளை எப்படி எங்கு அழைத்து செல்கிறது என்பதை பற்றி […]

#World Cup 4 Min Read
rohit sharma speech

மூன்று தோல்விகளுக்குப் பிறகு ஒரு சுற்றுலா ..! அப்படி மும்பை அணி எங்கு சென்றார்கள் தெரியுமா ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல்லில் மும்பை அணி வீரர்கள் 3 தோல்விக்கு பிறகு சுற்றுலா சென்று வந்ததை மும்பை அணி X தளத்தில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை முதல் வெற்றியைப் பெறவில்லை. இதனால் மும்பை அணி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அணியின் நிர்வாகம் மும்பை வீரர்களுக்கு தொடர் தோல்வியின் மன அழுத்தத்தை போக்குவதற்காக ஜாம்நகரருக்கு சுற்றுலா செல்லவைத்துள்ளனர். அந்த வீடியோவையும் […]

hardik pandiya 5 Min Read
Mumbai Indians [file image]

கேப்டன் சி சுமை இல்லை ஆரஞ்சு தொப்பியை எடுங்க! ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அட்வைஸ்!

Rohit Sharma : ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் சி சுமை இல்லை எனவே ஆரஞ்சு தொப்பியை எடுக்கலாம் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்  கூறியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார்.  இதுவரை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா மும்பை அணியில் வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில், நடப்பாண்டில் அவர் ஆரஞ்சு தொப்பியை வாங்க முயற்சி செய்யவேண்டும் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் […]

IPL2024 5 Min Read
rohit sharma mumbai indians

யார்ரா அது? ரசிகரை பார்த்து பயந்த ரோஹித் சர்மா…வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் 2024 :  ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவரை பார்த்து ரோஹித் சர்மா பயந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவையே பயம்காட்டிய வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸின் போது ரசிகர் ஒருவர் ரோஹித் சார்மாவை பார்க்க […]

IPL2024 4 Min Read
rohit sharma fan

பாண்டியாவை புறக்கணிக்கிறதா மும்பை ? மும்பை அணியில் நடப்பது இதுதான் ..!

IPL 2024 : கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதை மிக தாமதமாக புரிந்து கொண்டு விளம்பரங்களில் புறக்கணிக்க தொடங்கி உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியில் தற்போது மும்பை இந்தியன்ஸ் இன்று விளையாடியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு விளம்பரம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் மும்பை […]

Harthik Pandiya 6 Min Read
Harthik Pandiya [file image]

ரோஹித்னா சும்மாவா ..? 200-வது போட்டியில் களமிறங்கும் ரோஹித் சர்மா ..!!

IPL 2024 : இந்திய அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன ரோஹித் சர்மா இன்று தனது 200-வது ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளார். மும்பை அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டியானது ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு 200-வது ஐபிஎல் போட்டியாகும். இந்த போட்டியில் இவர் ஏதாவது சாதனை படைப்பார் என்று ரோஹித் ஷர்மாவின் […]

IPL2024 5 Min Read
Rohit Sharma [file image]

எப்பவும் நான் தான் அதுல ‘கிங்’! ரோஹித், கோலியை மிஞ்சிய ரெய்னா!

Suresh Raina ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை மிஞ்சி சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட அவர் செய்த சாதனைகள் எல்லாம் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படி தான் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றும் கூட மிகப்பெரிய சாதனை […]

IPL 2024 4 Min Read
rohit sharma virat kohli ipl Suresh Raina

பாண்டியாவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா.? மோசமாக ட்ரெண்டாகும் ‘RIPHARDIKPANDIYA’ !

IPL 2024 : ஐபிஎல் 2024 தொடர் மார்ச்-22 அன்று வருகிற வெள்ளிக்கிழமை அன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவும், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரான மார்க் பவுச்சரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். இந்த செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி சமூக ஊடகங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மேலும், ஹர்திக் பாண்டியாவையும் சமூக வலைத்தளத்தில் திட்டி வருகின்றனர். Read More :- ‘ ரவுண்ட் நெக் […]

hardik pandiya 6 Min Read
Mumbai Indians Captain Contreversy [file image]

‘தோனியும் அதை செய்து இருக்கிறார்… ரோஹித் அவரை விட 10 அடி முன்னே’ – மனம் திறந்த அஸ்வின்

Ashwin : இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது அவரது யூடுப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவை புகழ்ந்து பேசி இருந்தார். இங்கிலாந்து அணியுடனான நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி […]

#Ashwin 5 Min Read
Ashwin [file image]

INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு ..! இந்தியாவின் தூணை உடைத்த ஸ்டோக்ஸ் ..!

INDvsENG : இந்தியா இங்கிலாந்து உடனான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. களமிறங்கிய முதல் 5 வீரர்களும் அரை சதத்தை கடந்துள்ளனர். மேலும், இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் வாய்ப்பாக அமையும் அனைத்து பந்தையும் விளாசினர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய […]

Ben Stokes 5 Min Read
Ben Stokes -[file image]

INDvsENG : போதும் எப்படியாச்சும் அவுட் ஆயிருங்க ..! வலுவான நிலையில் இந்திய அணி ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய அணியின் பேட்டிங்கானது மிகவும் வலுவாக இருந்தது. இந்திய அணியின் ரோஹித்தும், கில்லும் எதற்கும் அசராமல் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளராகளை அலற வைத்தனர். இங்கிலாந்து அணியில் களத்தில் நிற்கும் பீல்டர்களை அங்கும் இங்குமாக இருவரும் அலைய வைத்தனர். இருவரின் பேட்டிங்கானது அந்த அளவிற்கு இந்திய அணிக்கு மிகவும் பக்க பலமாக அமைந்தது. Read More :- IPL […]

Devdutt Padikkal 6 Min Read

ICC : இவங்க தான்பா ..! 30-வயசுக்கு மேல அதிக சதம் அடிச்சவங்க ..!

ICC : ஐபிஎல், டி20 கிரிக்கெட் போட்டிகள் உருவெடுத்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ODI கிரிக்கெட் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் தருவதை குறைத்து விட்டனர். ஆனால், கடந்த 5-6 வருடங்களாகேவே இந்த நிலை மாறி உள்ளது. அதிகமான இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியிலும், ஓடிஐ போட்டியிலும் ஆதிக்கங்கள் செலுத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள்  உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய […]

ICC 4 Min Read
ICC-highest Century age 30 [ file image]

INDvsENG : 83 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி ..! ரோஹித் – ஜெய்ஸ்வால் அரை சதம் ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் செஷனின் பாதி வரை மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. Read More :- […]

#Ashwin 4 Min Read
INDvsENG-5th Day 1 Stumps

நீங்க கொஞ்சம் விஸ்வாசமா இருங்க ..கேப்டன் ரோஹித் சொல்வது சரிதான் – சுனில் காவஸ்கர்

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, இந்திய அணியின் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பங்காற்றாமல் இருப்பதால் அதை ரோஹித் ஷர்மாவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் மறைமுகமாக விமர்சித்து பேசி இருந்தார்கள். இந்த 4-வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா […]

BCCI 6 Min Read

ஜெய்ஸ்வால் மட்டும் சர்ஃபராஸ் மீது கோபம் கொண்ட ரோஹித் சர்மா ..! வைரலாகும் வீடியோ ..!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நடந்த இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இதில் இரட்டை சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு ஜெய்ஸ்வால் மிகப்பெரிய பங்காற்றி இருந்தார். அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ..! இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த் ..! இந்த […]

indvseng 4 Min Read
Rohit Sharma Got angry