10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் பட்டங்கள்.! மும்பை கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றி.!

rohit sharma

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்குத் திரும்பியதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது ரோஹித் ஷர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்திருந்தாலும், ரோஹித் தன்னுடைய 12 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணிக்காக 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். … Read more

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ஏன்.?

hardik and rohit

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது … Read more

புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா… எம்.ஐ ஜெர்சியை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!

Fans burn MI jersey

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்படுவார்என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனை செயல்பட்டு வந்த ரோகித் சர்மா, 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்த சூழலில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இருந்து ட்ரேடிங் மூலம் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. … Read more

உச்சகட்ட விரக்தியில் மும்பை ரசிகர்கள்… ஒரே நாளில் இவ்வளவு லட்சமா?

mumbai indians fans

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை நேற்று அணி நிர்வாகம் வெளியிட்டிருந்தது. தற்போது இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டார். அப்போது, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி, கேப்டனாகவும் நியமித்தது. குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!

Hardik Pandya

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே நடைபெற்றது. அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் … Read more

டி20 உலகக் கோப்பை அணியில் இவர்கள் இருக்க வேண்டும்… ஹர்பஜன் சிங்..

harbhajan singh

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததை அடுத்து, ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு, சூர்யகுமார் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி, தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை சமன் செய்தது. அப்போது, முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை, இதனால், தற்போது போல 2024 டி20 உலககோப்பைக்கும் இளம் வீரர்களை நாடுகிறதா பிசிசிஐ … Read more

அந்த நேரத்தில் என்னுடன் பேச கூட யாருமில்லை, மிக கவலையில் இருந்தேன் – ரோகித் சர்மா..!

தற்பொழுது 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரோகித் சர்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலை இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்  நடத்தியுள்ளார். ஜெமிமா 2022 ஆம் ஆண்டிற்க்கான உலக கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, ரோகித் 20211 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட போது … Read more

#BREAKING : ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கம்..!

டி20-ஐ தொடர்ந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.  இந்திய அணியின் டி20 கேப்டன்னாக ரோகித் சர்மா தற்போது செயல்படுகிறார். அதேநேரத்தில் விராட் கோலி வழக்கமாக ஒருநாள் மற்றும் டெஸ்டில் தனது கேப்டன் ஷிப் செய்து வந்தார். நியூசிலாந்து தொடரை சிறப்பாக முடித்த இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மோத உள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், கேப்டனாக … Read more

யோ-யோ டெஸ்டில் அம்பதி ராயுடு தோல்வி.! ரோகித் சர்மா வெற்றி..!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று … Read more