அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்!

ritika singh

Ritika Singh நடிகை ரித்திகா சிங் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே பாக்சிங் போட்டியாளர். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறலாம். அந்த திரைப்படத்திலும் அவருக்கு ஏற்ற கதாபாத்திரமான பாக்சிங் விளையாடும் பெண்மணி கதாபாத்திரம் தான் கிடைத்திருந்தது. READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! அந்த கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு அருமையாக நடிக்க முடியுமோ அதே அளவிற்கு … Read more

என்ன மேடம் வாய்ப்பு இல்லையா? கடுப்பாகி நடிகை ரித்திகா சிங் சொன்ன பதில்!

Ritika Singh

Ritika Singh  இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் படங்களில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! இப்படி இவர் நடிப்பதால் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் இவருக்கு … Read more

மினுமினுக்கும் உடையில் ரித்திகா சிங்! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Ritika Singh

இறுதிச்சுற்று படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள சினிமாவிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான RDX படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். நடிகை ரித்திகா சிங் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட … Read more

தலைவர் 170 படப்பிடிப்பின் போது காயம்! வேதனையில் நடிகை ரித்திகா சிங்!

Ritika Singh injury

நடிகை ரித்திகா சிங் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு இருந்தே ஒரு பாக்ஸர் தான். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங் தற்போது ரஜினிகாந்துடன் அவருடைய 170-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான டி.ஜே.ஞானவேல் தான் ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக தலைவர் 170 … Read more

கடுமையான உடற்பயிற்சியில் நடிகை ரித்திகா சிங்! எல்லாம் ரஜினி படத்திற்காக தான்!

ritika singh and rajini

நடிகை ரித்திகா சிங் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்குள் சென்று அந்த கதாபாத்திரத்திற்கு எப்படி நடிக்கவேண்டுமோ அப்படியே நடித்து கலக்கி விடுவார். குறிப்பாக இவருடைய நடிப்பில் வெளியான ‘இறுதிசுற்று’ படம் எல்லாம் நம்மளால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அருமையாக நடித்திருப்பார். கடைசியாக ரித்திகா சிங்  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கடைசியாக  … Read more