யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..!

முன்னாள் இந்திய தொடக்க வீரரான லால்சந்த் ராஜ்புத் அவரது 62-வது வயதில் ஐக்கிய அரபு நாட்டின் (யுஏஇ – UAE) கிரிக்கெட் அணிக்கு தலைமை பறிச்சியாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுக்கு இவர் யுஏஇ-யின் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார். தற்போது இவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின், கிரிக்கெட் மேம்பாட்டு குழுவின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். #NZvsAUS : கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி ..! அசத்திய டிம் டேவிட் ..! … Read more