அண்ணா இன்றும் வாழ்கிறார்.. என்றும் ஆள்கிறார்.! திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!
அண்ணா நினைவு தினம் வருவதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் திமுகவை தோற்றுவித்தவரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான சி.என்.அண்ணாதுரை எனும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அவர் குறிப்பிடுகையில், பேரறிஞர் அண்ணா என்றும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அண்ணா … Read more