Tag: மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 10 பில்லியனாக உயர்வு… ஒவ்வொரு அணியின் பிராண்ட் மதிப்பு எவ்வளவு? முதல் 10 அணிகள்…

அடுத்தாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களும் அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், 2023 சீசனுக்குப் பிறகு ஐபிஎல் பிராண்ட் […]

chennai super kings 6 Min Read
IPL brand value

ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!  

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ளும் முறை, தங்கள் அணி வீரர்களை விடுவிக்கும் முறை என ஐபிஎல் அணிகள் விறுவிறுப்பாக நிறைவு செய்துள்ளன. நேற்று கடைசி நாள் என்பதால், எந்த அணி, எந்த வீரர்களை விடுவித்துள்ளது, எந்த அணி வீரர்களை வாங்கியுள்ளது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் […]

hardik pandiya 3 Min Read
Hardik Pandya - Subman Gill

IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது சீசன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் ஆனது, முதல் முறையாக இந்தியாவில் நடைபெறாமல் டிசம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் விளையாட போகும் 10 அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் எந்தந்த வீரர்களை  தக்கவைப்பது, யாரை விடுப்பது என்கிறப் பட்டியலை […]

GujaratTitans 7 Min Read
Hardik Pandya

ஜடேஜா உள்ளே! பொல்லார்ட் வெளியே! வீரர்கள் விவரத்தை வெளியிட்ட சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள்.!

மினி ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது.  அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 16 ஆவது சீசன் ஐபிஎல் முன்னிட்டு மினி ஐபிஎல் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் விவரத்தை பிசிசிஐ க்கு நவ-15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது தக்கவைக்கப்படும் […]

#CSK 4 Min Read
Default Image

IPL2022 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்கு..!

20 ஓவர் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்ததனர். ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் டி காக் 9 ரன்கள், மனிஷ் 22 ரன்கள் எடுத்த நிலையில், பின் களமிறங்கியவர்கள் சொதப்பி வந்த […]

IPL2022 2 Min Read
Default Image

தொடர் தோல்விக்கு ரோகித் ஷர்மா தான் காரணம் என நினைக்க வேண்டாம் – கிரேம் ஸ்வான்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 15 வது சீசன் 23 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக தோல்வியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளதற்கு பலரும் ரோகித் சர்மாவை காரணம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் […]

Graeme Swann 2 Min Read
Default Image

லோ பட்ஜெட் ரோஹித் சர்மா – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

தெருவில் சர்பத் டம்ளருடன் ரோஹித் சர்மா தோற்றமுடைய ஒருவர்  அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி எனும் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கையில் கண்ணாடி கிளாஸ் உடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அது ரோகித் சர்மா இல்லை என கூறப்படுகிறது. எனவே அனைவரும் லோ பட்ஜெட் ரோகித் சர்மா […]

MumbaiIndians 2 Min Read
Default Image

IPL 2021, KKR vs MI:மும்பை அணியை வீழ்த்துமா? கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…!

ஐபிஎல் (KKR vs MI): இன்று நடைபெறும் 34 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 14 சீசனின் 34 வது போட்டியில் ரோகித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இயோன் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை, எம்ஐ மற்றும் கேகேஆர் மொத்தம் 28 முறை விளையாடியுள்ளன.இதில் […]

IPL 2021 4 Min Read
Default Image