திமுகவில் முக்கிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கி வைத்த துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.!

DMK

இன்று திமுகவின் சுற்றுசூழல் அணிக்கு பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணலை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தொடங்கி வைத்தார்.   திமுகவின் துணை பொதுச்செயலாளராக  சிறப்பாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி எம்.பி, கனிமொழி கருணாநிதி  அவர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு பணிகள் மற்றும் அரசியல் பணிகளையும், தங்கள் கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மகளிர் அணி. மகளிர் தொண்டரணி ஆகிய பிரிவுகளின் பொறுப்பாளர் எனும் பொறுப்புகளும் … Read more

ஜனவரி 6-ம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

46th Chennai International Book Fair 1

46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.  சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், 46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். 46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியானது நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த புத்தகக் … Read more

பாரதியாரின் பேத்தி மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

Stalin condolence

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா மறைவுக்கு முதல்வர் இரங்கல்.  மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள்வயிற்றுப் பேத்தியுமான திருமதி. லலிதா பாரதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன் என இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். “சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி … Read more

சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Chief Minister ordered to eliminate drugs completely

சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள் கோரி மக்கள் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டார்.  அந்த கூட்டத்தில், சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள் கோரி மக்கள் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் தாமதமின்றி வழங்க வேண்டும். சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் … Read more

அய்யா நல்லகண்ணு இன்றைய தமிழ்நாட்டின் ஈடு இணையில்லா வழிகாட்டி! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin - Nallakannu

நல்லகண்ணு இன்றைய தமிழ்நாட்டின் ஈடு இணையில்லா வழிகாட்டி என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள நல்ல கண்ணு அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் … Read more

நல்ல கண்ணு அவர்களின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!

Communist Party leader Nalla Kannu Birthday

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள நல்ல கண்ணு அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

Chief Minister M. K. Stalin showered floral tributes to Periyar's statue..!

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை.  இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது முதல்வருடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பொங்கல் பரிசில் கரும்பு இல்லாததற்கு ஈபிஎஸ் கண்டனம்..!

EPS condemns - Pongal gift

பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் … Read more

முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற எழுத்தாளர் மு.ராஜேந்திரன்..!

M.K.Stalin greet M. Rajendran

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரன் குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  எழுத்தாளர், முனைவர். மு. ராஜேந்திரன் அவர்களுக்கு 1801ஆம் ஆண்டில் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட ‘காலா பாணி‘ நாவலுக்காக, “சாகித்திய அகாதமி விருது -2022” அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரன் குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திரு. மு. ராஜேந்திரனுக்கு முதல்வர் வாழ்த்து..!

Rs.3,000 gratuity for temple workers

எழுத்தாளர், முனைவர். மு. ராஜேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து எழுத்தாளர், முனைவர். மு. ராஜேந்திரன் அவர்களுக்கு 1801ஆம் ஆண்டில் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட ‘காலா பாணி‘ நாவலுக்காக, “சாகித்திய அகாதமி விருது -2022” அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், எழுத்தாளர், முனைவர். மு. ராஜேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில், ”காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ எனும் வரலாற்றுப் புதினத்துக்காக சாகித்ய கடமை விருதுக்குத் தேர்வாகியிருக்கும் … Read more