Tag: மீனா

சிறகடிக்க ஆசை இன்று: முத்துவிற்கு சப்போர்ட் செய்யும் விஜயா..

சிறகடிக்க ஆசை சீரியல்– விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் [ஜூன் 11] இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம். முத்து தன் நண்பரிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபோது எப்போதும் போல் எதர்ச்சியாக பேசிய வார்த்தையால் மனமுடைந்த மீனா வீட்டை விட்டு சென்று விடுகிறார். இந்த நிலையில் இன்று ரோகினி சமையல் செய்திருக்கிறார். இதை மனோஜ் , விஜயா, ரவி சாப்பிட்டுக் கொண்டே ரோகினியின் சமையலை கிண்டல் அடிக்கிறார்கள். விஜயா அண்ணாமலையிடம் சாப்பிட […]

#Annamalai 6 Min Read
sirakadikka aasai

லிப் லாக் காட்சியா? கமல் படத்தால் கதறி அழுத மீனா!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், கே. எஸ்.ரவிக்குமார், ஹீரா ராஜகோபால், எஸ்.பி.பாலசுப்ரமணியம், நாசர், கிரேசி மோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவ்வை சண்முகி”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது  கண்கலங்கி கதறி அழுத சம்பவம் பற்றி […]

Avvai Shanmugi 4 Min Read
Kamal Haasan and meena

உடல்நலக்குறைவால் நடிகை மீனா கணவர் காலமானார்.!

தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகையான மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009 -ஆம் ஆண்டு ஜூலை -12 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண்  குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு சிகிச்சைக்குப்பின் மீண்ட நிலையில் கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் […]

#Vidyasagar 3 Min Read
Default Image