பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் குழு வயக்ரா போன்ற மருந்துகள் எடுத்து கொள்ளாமல் ஆண்கள் விறைப்பு குறைபாட்டை நீக்கி தூண்டுதல் சிகிச்சை மூலம் இந்த புதிய உத்தியை கையாண்டு உள்ளனர். ஒரு புதிய ஆய்வில், விறைப்பு குறைபாடு உள்ள ஒரு மனிதனின் அந்த பகுதியை லேசான மின்சார மின்னோட்டத்தை முடுக்கிவிடுவதன் மூலம் மீண்டும் அவருக்கு விறைப்பு தன்மை வந்துள்ளதை காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி விறைப்பு செயலிழப்புக்கு சமீபத்திய சிகிச்சை சாத்தியமான சிகிச்சைஆகும். இந்த ஆய்வறிக்கையில் ஒரு மாதத்திற்கு ஒரு வாரத்திற்கு […]