பிக்பாஸ் ஆட்டத்தில் அலப்பறை செய்த மாயா.! வயிறு குலுங்க சிரித்த பிரபலங்கள்…

MAYA

பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் 7வது சீசனில் இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா செய்யும் அட்ராசிட்டி நான்ஸ்டாப் ஆக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற பாடலுக்கு மாயாவின் நடனம் அலப்பறை செய்வது போல் தெரிகிறது. மேலும், இது தொடர்பான வீடியோ … Read more

என்ன தொட எந்த உரிமையும் இல்லை! தினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாயா!

bigg boss 7 maya Dinesh

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில், போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட இன்னும் 1 மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் கடுமையாக வெடித்து வருகிறது. அதைப்போல, ட்ரோல் செய்யப்படும் விஷயங்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் தவறாக ‘ஜேபவிகா’ என்று எழுதி இருந்தார். இதனை பார்த்த பலரும் சரியாக படித்திருந்தால் சரியாக எழுதி இருக்கலாம் … Read more