Tag: மக்களவை தேர்தல்

ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக்கு தர வேண்டாம்.. திமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்.!

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் வேளையில், திமுகவும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது. திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழுவானது தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில் சிஏஏவை காலூன்ற விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின் இந்த நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்த ஆலோசனை […]

#Ramanathapuram 4 Min Read
DMK Leader Tamilnadu cm MK Stalin

மக்களவை தேர்தல் – வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனால், தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என […]

#Election Commission 5 Min Read
eligible voter

இந்தியா கூட்டணிக்கு தொடர் பின்னடைவு… பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி!

நாடாளுமனற மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போயிட்டிடும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சுமார் 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். பீகார், பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனை […]

#AAP 6 Min Read
bhagwant mann

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? – தமிழிசை சவுந்தரராஜன் பதில்

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவர நினைக்கிறாரோ, அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். பிரதமர் […]

Lok Sabha Election 5 Min Read
Tamilisai Soundararajan

நாமக்கல் தொகுதியில் கொமதேக வேட்பாளராக சின்ராஜ் போட்டி!!உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்!!

மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, […]

#Congress 4 Min Read
Default Image

மினி சட்டமன்றத் தேர்தல்: 21 தொகுதிகளுக்கான தேர்தலில் என்ன நடக்கும்..? யார் வெல்வார்?

அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்னர் அந்தக் கட்சிக்குள் பெரும் பூசல் ஏற்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் சசிகலா அவர்கள் கட்சியை முழுமையாக கைப்பற்ற எண்ணி பல பிரம்மாண்ட சாகச வேலைகளை செய்தார். ஆனால் அதற்குள் அவர் ஜெயிலுக்கு செல்லும் காலம் வந்தது. இதன் காரணமாக தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி […]

21 தொகுதி இடைத்தேர்தல் 6 Min Read
Default Image