மைதான் படத்துக்கு அமோக வரவேற்பு! போனிகபூர் மகிழ்ச்சி!

maidaan movie

Maidaan : மைதான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், போனிகபூர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தயாரிப்பாளர் போனிகபூர் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜய் தேவ்கனை வைத்து மைதான் என்கிற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை அமித் ரவீந்தர்நாத் சர்மா என்பவர் எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நிதான்ஷி கோயல், அபினய் ராஜ் சிங், கஜராஜ் ராவ், ருத்ரனில் கோஷ், ஜானி லீவர், ஷாரிக் கான் உள்ளிட்ட பலரும் … Read more

போனிகபூர் கிட்ட அஜித் சொன்ன ரகசியம்? ரொம்ப சீக்ரெட்டா இருக்கே!

boney kapoor ajithkumar

Boney Kapoor : போனிகபூரிடம் நடிகர் அஜித்குமார் ரகசியம் ஒன்றை கூறியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களில் போனிகபூர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். குறிப்பாக சொல்லவேண்டும் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை அஜித்தை வைத்து போனிகபூர் தான் தயாரித்து இருந்தார். இந்த படங்களுமே நல்ல வெற்றியை பெற்றது . கடைசியாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான துணிவு படம் பெரிய அளவில் பட்ஜெட்டை தாண்டி … Read more

வயசாச்சு இப்படியா பண்ணுவீங்க! போனிகபூர் செயலால் முகம் சுளித்த ரசிகர்கள்!

Priyamani Boney Kapoor

Boney Kapoor : பிரியாமணியுடன் போஸ் கொடுக்கும்போது போனிகபூர் செய்த செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்தியத் திரையுலகின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர் தற்போது பல படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார்.  அந்த வகையில், அவர் அடுத்ததாக அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ள மைதான் படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10 -ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே … Read more

அட இது அதுல…ஸ்ரீதேவியின் 10 வருட பழமையான மாடர்ன் உடையில் மகள் ட்ரெண்டிங்.!

Khushi Kapoor wears Sri Devi dress

மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தனது முதல் படமான ‘தி ஆர்ச்சீஸ்’ மூலம் படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்க உள்ளார். இதில், குஷி பெட்டி கூப்பராக நடிக்க உள்ளார். ஷாருக்கானின் மகளான சுஹானா கான் வெரோனிகாவாக நடிக்க, அமிதாப் பச்சன் பேத்தியுமான அகஸ்தியா நந்தா ஆர்ச்சியாக நடிக்கிறார். மும்பையில் நேற்று (செவ்வாய்) இரவு நடந்த படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில், குஷி கபூர் தனது ஸ்ரீதேவியின் பழைய … Read more

கோடையில் வெளியாகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி .., அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு..!

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 எனும் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி … Read more