குடிமைபணி தேர்வு.! வயது வரம்பை ஒரு முறை அதிகரிக்க பிரதமருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் கடிதம்.!
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய அரசு பணிகள் தேர்வெழுதாமல், தற்போது வயதை காரணமாக கொண்டு தேர்வெழுத முடியாமல் தவிக்கும் இளைஞர்களின் வயது வரம்பை ஒருமுறை கூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய – மாநில அரசு தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்த காலகட்டத்தில், தங்களது வயதை காரணமாகக் கொண்டு தற்போது தேர்வு எழுத முடியாதவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் … Read more