Tag: பிக் பாஸ்

வெவ்வேறு கனவுகளுடன் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது….?

போட்டியாளர்களின் மனநிலை தற்பொழுது எப்படி இருக்கும் என கமல் பேசுவது தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும்   நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் பைனல் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் வெற்றியாளர் யார் […]

BIGGBOSS 5 3 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா ….! என்ன காரணம் தெரியுமா…?

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரியங்கா மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வெளியேற்றப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் வீட்டிற்குள் நிரூப், பிரியங்கா, அமீர், ராஜு மற்றும் பாவனி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். ஆனால் பிரியங்கா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் […]

bigg boss 3 Min Read
Default Image

BIGG BOSS 5 : உரக்க சொல் …, இந்த வீட்டில் உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான்!

இந்த வீட்டில் உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான் என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்  மூலம் பல்வேறு பிரச்சனைகள் நேற்று ஏற்பட்டது.  இந்நிலையில், அனைவரையும் உசுப்பேத்துவது பிரியங்கா மட்டும்தான் என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : உங்கள் பாசத்தையும் அன்பையும் வளர்க்க இங்கு வரலை …!

தாமரையின் நாணயத்தை திருடியது குறித்து கமல் சார் பேசுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்தது சுருதி  மற்றும் பாவனி தாமரைச் செல்வியின் நாணயத்தை திருடியது தான். இந்நிலையில் இதுகுறித்து கமல் சார் இந்த வார நிகழ்ச்சியில் பேசுவார் என இரு தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் கமல் சார் பேசியுள்ளார். இன்று கமல் சார் இது குறித்து பேசியது தொடர்பான புரோமோ வீடியோ முதலிலும் […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 promo 3 : பாத்ரூம் கழுவுறதுக்கு சண்டையா …? கொளுத்தி போடுங்க!

இன்று கமல் சாரிடம் பாத்ரூம் கழுவுவதற்கு சண்டை வருகிறது என போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 7 வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான இரண்டு புரோமோ வெளியாகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் பாத்ரூம் கழுவுவதில் பிரச்சனை போல, போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மாறி மாறி கமல் சாரிடம் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ராஜு அபிஷேக் தான் சென்றால் மட்டும் தான் […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGGBOSS 5 : வீட்டிற்குள் இரண்டாம் நாள் …., என்ன நடந்தது தெரியுமா…?

பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாம் நாளாகிய இன்று போட்டியாளர்கள் என்ன செய்தார்கள், பிக் பாஸ் என்ன விதமான டாஸ்குகளை கொடுத்தார் என்பது குறித்து இங்கு அறியலாம் வாருங்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இரண்டாம் நாள். இன்று அதிகாலையிலேயே நிரூப், அண்ணாச்சி, ராஜு மூன்று பேரும் எழுந்து ரைஸ் செய்து சாப்பிட்டுள்ளார்கள். அதன் பின் 8 மணிக்கு வழக்கம் போல பாட்டு போட்டதும் அனைவரும் எழுந்து சிறிது நேரம் நடனமாடி விட்டு காலையிலேயே ஜாலியாக பேசி  சிரிக்கின்றனர். […]

Big Boss house 11 Min Read
Default Image

BIGG BOSS 5 promo 3 : அவங்க இறந்துட்டாங்க …., ஆனால் நான் அழவில்லை….!

பவானி இசைவாணியிடம் என் கணவர் இறந்து விட்டார், நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அழவில்லை என கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இன்று காலை முதல் கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பவானியும் இசை வாணியும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பவானி தனது கணவர் இறந்த நிகழ்வு குறித்து இசை […]

BIGG BOSS 5 3 Min Read
Default Image

BIGG BOSS 5 promo 2 : கஷ்டத்தை வெளில சொல்ல கூடாதா….? என்ன ராஜு இப்படி சொல்லிடீங்க…!

கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் முன்னுக்கு வருவது நல்லது, நான்  சுவர் என ராஜு சின்ன பொண்ணுவிடம் கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள். முதல் கட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் கேப்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதலில் இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை குறித்து கூறிய நிலையில், அடுத்ததாக சின்னபொண்ணு […]

BIGG BOSS 5 3 Min Read
Default Image

ஓடிடி-யில் வெளியாகும் பிக்பாஸ் பிரபலங்களின் திரைப்படங்கள்..!

பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாக தொடங்கிய திரைப்படங்கள், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய கவின் மற்றும் ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள ‘ஓமணப்பெண்ணே’ என்ற திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். […]

- 3 Min Read
Default Image