கருமம்! நீ எல்லாம் ஒரு பொண்ணா? அர்ச்சனாவை அந்த மாதிரி பேசிய நிக்சன்!

Nixen

பிக் பிக் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டைகள் பெரிதாக வெடித்து கொண்டு வருகிறது. அந்த வகையில்,  இந்த வாரம் நிக்சன் மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இடையே வாக்கு வாதம் பெரிதாக வெடித்துள்ளது. இன்று அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் கிளம்பியுள்ளது. அப்போது அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார் … Read more

தப்பை ஒத்துக் கொள்கிறேன் ஆனா வருத்தப்பட மாட்டேன்! பிக் பாஸ் ஜோவிகா எழுதிய கடிதம்!

Jovika vijaykumar

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டு கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஜோவிகாவுக்கு பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனை மகிழ்ச்சியுடன் நடிகை வனிதாவே தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிய வந்த ஜோவிகா தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ” எனக்கு ஆதரவு கொடுத்த மக்கள் அனைவருக்கும் … Read more

பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!

yugendran bigg boss

தமிழ் சினிமாவில் பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கி கொண்டு வருபவர் யுகேந்திரன். தோழ தோழ,அடிடா நையாண்டிய, கலயாணம்தான் கட்டி, முல்லை பூ, நெஞ்சத்தை கில்லாதே, போட்டாலே கடைல உள்ளிட்ட பல பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமான இவர் பூவெல்லாம் உன் வாசம், இளைஞர், பகவதி, மதுரே, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார். பிறகு படங்களில் நடிக்கவும் பாடல்களை படவும் இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 … Read more

பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும் ஜோவிகாவுக்கு அடித்த ஜாக்பாட்?

jovika vijaykumar bigg boss

வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் 2 வாரங்கள் அவருடைய பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். ஆனால், அதன்பிறகு எப்போதும் தூங்கிக்கொண்டு சோர்வாக இருந்த காரணத்தால் கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்து மக்களுக்கு இடையே குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். வழக்கமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வெளி வந்த பிறகு … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர்.! யார் தெரியுமா?

bigg boss eviction

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இது வாரம் கலைக்கட்டியுள்ளது, தனித்தனி குழுவாக இருந் போட்டியாளர்கள் தற்போது, ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்கள் சொந்த விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள். பிக்பாஸ் சீசன் 7 தொடக்கத்தில் பங்கேற்று சில வாரங்களில் வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ் ராவ் ஆகியோர் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வீட்டிற்குள் நுழைந்தனர். இந்நிலையில், 9வது வாரமான இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சர்வணா விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், … Read more

என்ன தொட எந்த உரிமையும் இல்லை! தினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாயா!

bigg boss 7 maya Dinesh

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில், போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட இன்னும் 1 மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் கடுமையாக வெடித்து வருகிறது. அதைப்போல, ட்ரோல் செய்யப்படும் விஷயங்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் தவறாக ‘ஜேபவிகா’ என்று எழுதி இருந்தார். இதனை பார்த்த பலரும் சரியாக படித்திருந்தால் சரியாக எழுதி இருக்கலாம் … Read more

எப்பவும் தூக்கம் தான்! தமிழில் பெயரை தப்பாக எழுதிய வனிதா மகள் ஜோவிகா!

jovika bigg boss

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் பிரபலம் வனிதாவின் மகள் ஜோதிகாவும் கலந்து கொண்டுள்ளார். வனிதாவை போலவே அவருடைய மகளும் எந்த விஷயம் என்றாலும் கோபம் படும் குணம் கொண்டவராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அம்மா வனிதாவை விட சற்று வித்தியாசமான குணம் கொண்டவராக இருக்கிறார். வீட்டில் நுழைந்த சில நாட்களிலே விசித்ராவிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.  ஒரு முறை நிகச்சி தொடங்கிய சில நாட்களின் போது … Read more

மாறி மாறி முத்தம்! பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் பூர்ணிமா ரவி?

poornima ravi

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பூர்ணிமா ரவி யூடியூபில் குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமாகிவிட்டார். இவர் மாயாவுடன் இணைந்து பண்ணும் வேலைகள் மற்றும் பிக் பாஸ் பற்றி விமர்சித்து பேசி வருவது எல்லாம் இவரை மிகவும் பிரபலமாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் இவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு மிகவும் கஷ்டபட்டு இருக்கிறாராம். இதனை அவரே … Read more

கூல் சுரேஷ் கேட்ட அந்த கேள்வி! சிரித்து கொண்டே நழுவிய ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan and Cool Suresh

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி விறு விறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அவர் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக தான் ஹரிஷ் கல்யாண் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். … Read more

வனிதாவை தாக்கிய மர்ம நபர்…பிரதீப் ஆண்டனி வருத்தம்.! வைரலாகும் உரையாடல்..

vanitha attack

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான வனிதாவை கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தன்னை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகவும், காயமடைந்த கண்னுக்கு அருகே வீங்கிய முகத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில், சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனிக்கு எதிராக தனது மகள் ஜோவிகாவும் மற்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக அவர் கூறினார். மேலும், மர்ம … Read more