Tag: பிக் பாஸ்

பிக் பாஸ் பாக்கவே ரொம்ப போர் அடிக்கு! நடிகை ஷகீலா ஓபன் டாக்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்க கூடிய நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் என்று கூறலாம். இதுவரை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில், அடுத்ததாக 7-வது சீசன் வெற்றிகரமாக ஓடி கொன்டு 9 -வது வாரத்தை கடந்துள்ளது. இருந்தாலும் வழக்கமாக இருக்கும் சீசனை போல இந்த சீசன் அந்த அளவிற்கு விறு விறுப்பாக இல்லை என்றே பலரும் கூறிவருகிறார்கள். ஏனென்றால், இதுவரை நடந்த சீசன்களில் எல்லாம் பிக் பாஸ் […]

Bigg Boss 7 6 Min Read
Shakeela about bigg boss 7 tamil

எங்களுக்கு அடையாளம் கொடுத்த வீடு அது! பூர்ணிமா செயலால் கொந்தளித்த சனம் ஷெட்டி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7, 9 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லா சீசன்களில் நடப்பது போல காமெடி முதல் சண்டைகள் வரை நாமினேஷன் முதல் எலிமினேஷன் வரை என எல்லாமே நடந்து வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கானா பாலா வெளியேறினார். அவரை தொடர்நது இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் வீட்டிற்கு […]

Bigg Boss 7 5 Min Read
sanam shetty and poornima ravi

11 பசங்க நான் மட்டும் ஒரே வீட்டில் தங்கி இருந்தேன்! பூர்ணிமா சொன்ன அனுபவ கதை!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த சோகமான சம்பவங்கள் மற்றும் அனுபவ கதை பற்றி பேசி வருகிறார்கள். அப்படி தான் கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் முன்னதாக கூறியிருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது பூர்ணிமா  தன்னுடைய வாழ்வில் நடந்த அனுபவ கதை ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு சமயம் எனக்கு தங்குவதற்கு கூட வீடு இல்லை சென்னையில் அந்த சமயம் வீடு […]

Bigg Boss 7 5 Min Read
poornima ravi bigg boss

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த இருவர் இவர்கள்தான்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடந்த பூகம்ப டாஸ்க்கில் தோல்வியடைந்த ஹவுஸ்மேட்ஸ் வெளியேற, பழைய போட்டியளார்கள் வீட்டிற்குள் மீண்டும் புதிய போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர். இந்த முறை இரண்டு பேர் வெளியேற செய்ய முடிவு செய்துள்ளதால், முன்னர் வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் வீட்டுக்குள் வரவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, ஒரே வாரத்தில் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்தன. அதில், அன்ன […]

bigg boss 5 Min Read
maya - poornima

மாநாடு படம் வெளியாகும் போது நடந்த சம்பவங்கள்! கண்கலங்கிய கூல் சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ் சிம்புவின் மாநாடு படத்தின் போது ‘சிம்புவின் மாநாடு எல்லாரும் வழியைவிடு” என்ற வசனத்தை பேசியது மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு எந்த படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று அங்கு அந்த படங்களை பற்றி பெருமையாக பேசி யூடியூப் ஸ்டார் என்ற பெயரையும் வாங்கினார். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து […]

#Cool Suresh 8 Min Read
str and cool suresh

பிக் பாஸ் விட்டு பிரதீப் வெளியே வந்தாலும் அவர் தான் வின்னர்! ஆதரவாக களமிறங்கிய ஹரிஷ் கல்யாண்!

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோடி கணக்கான இதயங்களை வென்றுள்ளவர் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியதால் விளையாட்டு என்று வரும் போது தான் ஒரு கடுமையான போட்டியாளர் என்பதனை காட்டும் வகையிலும், விளையாடினார். ஆனால், இவர் மீது குற்றச்சாட்டி எழுந்த காரணத்தால் பிக் பாஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது. இதற்கு முன்னாடி நடந்த சீசன்களில் எல்லாம் இப்படி நடந்தது […]

bigg boss 5 Min Read
pradeep antony harish kalyan

பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் யாரும் மதிக்க கூட மாட்டிக்காங்க! யாஷிகா ஆனந்த் பேச்சு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிய வந்த பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது என்றே கூறலாம். இவர் தற்போது நடிகர் ரிச்சர்டிற்கு ஜோடியாக ‘சில நொடிகளில்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் […]

Latest News 5 Min Read
yashika about bigg boss

படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை விசித்ரா. பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் விசித்ரா சினிமாவை விட்டு விலகினார். பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீ -எண்டரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொன்டு வருகிறார்கள். […]

#BBTamilSeason7 5 Min Read
Vichithra

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற அஞ்சலி…! சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.?

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சண்டை மற்றும் காமெடியான சில விஷயங்களை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். இந்த வாரம் வீக்லி டாஸ்க்கிற்காக வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் காமெடியான கெட்டப்கள் போட்டுள்ளனர். இதனை பார்க்கையில் வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால், இந்த வாரம் பெரிய சோகம் என்னவென்றால், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார்கள். இதுவரை குறைவான வாக்குளை பெற்றுள்ள ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் வீட்டை விட்டு […]

Actress Anjali 4 Min Read
Default Image

நீங்க நினைக்கிறது தப்பு.! இதுதான் உண்மை… ரட்சிதா பற்றி உளறிக்கொட்டிய ராபர்ட் மாஸ்டர்.!

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாராம் ராபர்ட் மாஸ்டர் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் வீட்டை விட்டு சென்றது மக்கள் பலருக்கும் சோகத்தை கொடுத்ததைப்போல குயின்ஷிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில், பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் குயின்ஷியிடமும், ரச்சித்திவிடமும் தான் நெருக்கமாக பழகினார். இதையும் படியுங்களேன்- தமிழில் பிளாக் பாஸ்டர்…தெலுங்கு துறைக்கு […]

- 3 Min Read
Default Image

பாதியில் போனாலும் பல லட்சங்களை அள்ளிய ‘டார்லிங்’ ராபர்ட் மாஸ்டர்.! வியப்பூட்டிய பிரமாண்ட சம்பளம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்திற்கு முன்பு நிவாஷினி வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் பலருக்கு பேவரட்டாக இருந்த ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு சென்றது மக்கள் பலருக்கும் சோகத்தை கொடுத்ததைப்போல குயின்ஷிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதையும் படியுங்களேன்- குத்தாட்டத்திற்கு ஊ சொன்ன ‘ஹாட்’ […]

- 4 Min Read
Default Image

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர் தான்.! விஜே மகேஸ்வரி ஓபன் டாக்..

பிக் பாஸ் 6-வது சீசன் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட சில காமெடியான சம்பளம் நடப்பதால் மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகிறார்கள். வாரம் வாரம் மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டுக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த 6-வது சீசனில் தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக […]

- 3 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டில் பாதியில் வெளியேறினாலும் பல லட்சங்களை அள்ளிய விஜே.மகேஸ்வரி.!

தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறினார். வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் விஜே மகேஸ்வரி நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ” பிக் பாஸ் 6-ல் இருந்து வெளியேற்றப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது 100% விளையாட்டை கொடுத்தேன்.வெளியே வந்தவுடன், […]

- 4 Min Read
Default Image

தள்ளுமுள்ளாள் ஏற்பட்ட மோதல்.! “பிக் பாஸ்” வீட்டுக்குள் கலவரம்.! வைரலாகும் புதிய வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்குள் கடுமையான தள்ளுமுள்ளு நிகழ்கிறது. நிவாசினி மற்றும் ஷெரினாவை தள்ளிவிட்டதற்காக தனலட்சுமியை பார்த்து ‘நீயும் ஒரு பொண்ணுதான” என்று அசீம் கோபத்துடன் கேட்கிறார். இந்த செய்தியை முழுவதுமாக படிக்க கீழே உள்ள  லிங்கை கிளிக் செய்க  – […]

#BiggBoss 2 Min Read
Default Image

சண்டைக்கு வாடா… வம்படியாய் போட்டியாளர்களை வம்பிழுக்கும் அசீம்.! வைரலாகும் வீடியோ இதோ…

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி மும்மரமாக  2 வரமாக நடைபெற்று வரும்நிலையில், தினம் தினம் வீட்டிற்குள் ஏதேனும் சண்டைகள் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று தனலட்சுமியை ஆண்டி என்று அசல் கூறியதால் தனலட்சுமிக்கும் அசலுக்கு இடையே பெரிய வாங்குவதாம் நடைபெற்றது. வழக்கமாக இதைப்போன்ற சண்டைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் 40 நாட்களுக்கு அடுத்தது தான் தொடங்கும். ஆனால், 6-வது சீசனில் 2 வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், சண்டைகள் தொடங்கியுள்ளதால் நிகழ்ச்சியே பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. […]

#BiggBoss 5 Min Read
Default Image

ஜி.பி.முத்து முதல் தனலட்சுமி வரையில்… பிக் பாஸ் பிரபலங்களில் இமாலய சம்பள விவரம்.! கமல் லிஸ்ட் தனி.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில் விறு விறுப்பாக முதல் வாரத்தை கடந்துள்ளது. இந்த 6-வது சீசன் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அஸீம், தனலட்சுமி, அசல் கோளாறு, ஷிவின், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, மணிகண்டன், செரினா,ராம் ராமசாமி,ரச்சிதா, ஜனனி, சாந்தி, எடிகே, விக்ரமன், அமுத வாணன், விஜே கதிரவன், மகேஸ்வரி,குயின்சி உள்ளிட்ட இருப்பது பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். நேற்று முன்தினம் வைல்ட் கார்டு எண்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். […]

#BiggBoss 5 Min Read
Default Image

தனலட்சுமி சொன்ன ‘அந்த’ வார்த்தை….கண் கலங்கி அழுத ஜிபி முத்து.! வைரலாகும் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவும் கலந்துகொண்டுள்ளதால் பலரும் இதனை விரும்பி பார்த்து வருகிறார்கள். அவருக்கென்று தனி ஆர்மியே உருவாகிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த போட்டியாளருக்கு மத்தியில் மெல்ல மெல்ல சண்டைகள் வரத்தொடங்கியுள்ளது. ஆம், ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். இதில் ஜனனியால் […]

BiggBoss BiggBossTamil 5 Min Read
Default Image

முதல் நாளே மிரள வைத்த பிக் பாஸ்.. நடு இரவில் அலறிய ரச்சித்தா.!

பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சில் நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். பிக் பாஸ் கொடுத்த நேற்று டாஸ்கின் விதிமுறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட குயின்ஸி, ஜனனி, நிவா, விக்ரமன் ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வெளியே உறங்கினார்கள். வெளியே மிகவும் கொசு கடித்து கொண்டிருந்ததால், இரவு முழுவதும் தூங்காமல், எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். இதையும் படியுங்களேன்- 4 […]

- 4 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளிலேயே கண்கலங்கிய மகேஸ்வரி.!

நடிகர் கமல்ஹாசல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழின் ஆறாவது சீசன், நேற்று மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய் சேனலில் பிரமாண்டமாக தொடங்கியது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தான் இந்த சீசனின் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக என்ட்ரி கொடுதார். […]

bigg boss 3 Min Read
Default Image

பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் இவர் தான் – வைரல் புகைப்படம் உள்ளே …!

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஜு தான் பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வீட்டிற்குள் தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை வெற்றியாளர் என்பது விரைவில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட உள்ளது. […]

big boss 2 Min Read
Default Image