ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.!

Bava Chelladurai

Japan: கடந்தாண்டு தீபாவளிக்கு நடிகர் கார்த்தியின் 25வது படமாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த நிலையில், குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் தான் ஜப்பான் படத்தையும் இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்த இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். Read More – விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்! எனவே, ஜப்பான் படம் பெரும் … Read more

பிக் பாஸ் சீசனில் இதுவரை இல்லாத சாதனை.! அசத்திய அர்ச்சனா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தண்டு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 106 நாட்களின் பயணத்திற்கு பிறகு இன்று இறுதி கட்டத்தை எட்டடி இருக்கிறது. யார் அந்த டைட்டில் வின்னராக மாற போகிறார்கள் என்று ஆவலுடன் பிக் பாஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கமல் சார் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியிட்ட புகழ்- குரேஷி! தற்போது, பிக் பாஸ் சீசன் 7 டைட்டின் … Read more

வெந்து தணிந்தது காடு வீட்டை விட்டு போறேன் வழியை விடு! எலிமினேட் ஆன கூல் சுரேஷ்?

cool suresh

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் நாமினேஷன் நடைபெற்று அதில் தேர்ந்தடுக்கும் போட்டியாளர்களின் வாரம் வாரம் ஒருவர் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று  ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறார். அந்த வகையில், கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவின் மகள் ஜோதிகா குறைந்த வாக்குளை பெற்று வெளியேறினார். அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமான கடந்த வாரம் சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் வாக்களிக்க தவறினார்கள். இதனால் … Read more

பிக்பாஸ் ஆட்டத்தில் அலப்பறை செய்த மாயா.! வயிறு குலுங்க சிரித்த பிரபலங்கள்…

MAYA

பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் 7வது சீசனில் இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா செய்யும் அட்ராசிட்டி நான்ஸ்டாப் ஆக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற பாடலுக்கு மாயாவின் நடனம் அலப்பறை செய்வது போல் தெரிகிறது. மேலும், இது தொடர்பான வீடியோ … Read more

தனுஷுக்கு டஃப் கொடுத்த நிக்சன்! பிக் பாஸ் வீட்டில் அசத்தல் நடனம்!

Nixen dance

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் சினிமா பிரபலங்கள் போல வேடங்கள் அணிந்துகொண்டு அவர்களை போலவே நடனம் ஆடவேண்டும். அவர்கள் போட்டிருக்கும் கதாபாத்திரம் ஏற்றது போல பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டவுடன் வேகமாக சென்று வீட்டிற்கு நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் மேடையில் நடனம் ஆட வேண்டும். அந்த வகையில் நிக்சனுக்கு காதல் கொண்டேன் படத்தில் இடம்பெற்ற தனுஷின் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. எனவே, அவர் அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் எப்படி ஆடினாரோ அதே போலவே … Read more

பொறுமையை இழந்து வீட்டிலிருந்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்! கடுமையாக எச்சரித்த பிக்பாஸ்.!

Cool Suresh escape

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7ஆவது சீசன் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. படங்களில் நடிக்க வாய்ப்பு வராமல் இருந்த காரணத்தால் இன்னுமே கூல் சுரேஷ் சோகத்தில்  இருந்த நிலையில், இறுதியாக அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். … Read more

இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்? நாமினேஷனில் இடம்பெற்ற போட்டியாளர்கள்!

bigg boss 7 tamil

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு அதில் மக்களிடம் குறைவான வாக்குகள் யார் வாங்குகிறார்களோ அவர்கள் வீட்டை விட்டு எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில், கடைசியாக கடந்த வாரத்திற்கு முன்பு வனிதாவின் மகள் ஜோவிகா குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து அதற்கு அடுத்தவரமான அதாவது கடந்த வாரம் சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடிய காரணத்தால் பெரும்பாலான … Read more

பூர்ணிமா கூட பேசாதற்கு காரணம் இது தான்! உண்மையை உடைத்த இந்துஜா!

Indhuja Ravichandran about Poornima Ravi

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. இவர் அடிக்கடி வீட்டிற்குள் சர்ச்சையில் சிக்கி வந்தாலும் கூட இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். பூர்ணிமா  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்ததன் மூலமும் பிரபலமான ஒருவர். அது மட்டுமின்றி இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் இந்துஜா ரவிசந்திரன் உடைய நெருங்கிய … Read more

உன்னை இப்படி வளர்த்ததற்கு உங்க அம்மா வெட்க படனும்! விஷ்ணுவை அசிங்க படுத்திய விசித்ரா!

vichithra about vishnu

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்கொண்டு இருக்கும் நிலையில், இன்று பலருக்கும் பிடித்த போட்டியாளராக இருக்கும் விசித்ரா பேசிய விதம் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே விஷ்னு மற்றும் விசித்ரா இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதங்கள் போய் கொண்டு இருக்கிறது. இந்த சுழலில் இவர்களுடைய வாக்கு வாதம் இன்று பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.  உன்னை இப்படி வளர்த்ததற்கு உங்க அம்மா வெட்க படனும் என்பது போல விசித்ரா  விஷ்னுவை … Read more

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்த நிக்சன்! எச்சரிக்கை விடுத்த நடிகை ஸ்ரீ பிரியா!

sri priya about nixen archana fight

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் சக போட்டியாளரான அர்ச்சனாவை பற்றி விமர்சித்து பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயம் “அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார்  என்பது போல முதலில் அர்ச்சனா நிக்சனை பார்த்து கேட்டார். அதற்கு கடுப்பான நிக்சன் “நீ இந்த … Read more