Tag: பிக்பாஸ்

பிக்பாஸ் ஆட்டத்தில் அலப்பறை செய்த மாயா.! வயிறு குலுங்க சிரித்த பிரபலங்கள்…

பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் 7வது சீசனில் இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா செய்யும் அட்ராசிட்டி நான்ஸ்டாப் ஆக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற பாடலுக்கு மாயாவின் நடனம் அலப்பறை செய்வது போல் தெரிகிறது. மேலும், இது தொடர்பான வீடியோ […]

#Maya 4 Min Read
MAYA

பொறுமையை இழந்து வீட்டிலிருந்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்! கடுமையாக எச்சரித்த பிக்பாஸ்.!

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7ஆவது சீசன் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. படங்களில் நடிக்க வாய்ப்பு வராமல் இருந்த காரணத்தால் இன்னுமே கூல் சுரேஷ் சோகத்தில்  இருந்த நிலையில், இறுதியாக அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். […]

#Cool Suresh 4 Min Read
Cool Suresh escape

எலிமினேஷன் ரத்து.! பிக்பாஸ் போட்டியாளர்களை காப்பாற்றிய சென்னை மக்கள்.!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அதன் 10 வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது, வீட்டிற்குள் நடக்கும் புதிய சுவாரஸ்யமான நகர்வுகள் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. 10 வது வாரத்தில், தற்போதைய 17 போட்டியாளர்களில் மொத்தம் எலிமினேஷனுக்கு ஐந்து போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா விஜயகுமார் வெளியேறினார். இதற்குப் பிறகு, இந்த வார நாமினேஷன் டாஸ்க் பார்வையாளர்களை பெரிதும் கவரவில்லை என்று தெரிகிறது. வரவிருக்கும் நாட்களில் தற்போதைய வாக்குப்பதிவில் ஏற்ற இறக்கங்களை […]

#Aishu 5 Min Read
BiggBoss7

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர்.! யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இது வாரம் கலைக்கட்டியுள்ளது, தனித்தனி குழுவாக இருந் போட்டியாளர்கள் தற்போது, ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்கள் சொந்த விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள். பிக்பாஸ் சீசன் 7 தொடக்கத்தில் பங்கேற்று சில வாரங்களில் வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ் ராவ் ஆகியோர் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வீட்டிற்குள் நுழைந்தனர். இந்நிலையில், 9வது வாரமான இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சர்வணா விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், […]

#Jovika 4 Min Read
bigg boss eviction

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த இருவர் இவர்கள்தான்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடந்த பூகம்ப டாஸ்க்கில் தோல்வியடைந்த ஹவுஸ்மேட்ஸ் வெளியேற, பழைய போட்டியளார்கள் வீட்டிற்குள் மீண்டும் புதிய போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர். இந்த முறை இரண்டு பேர் வெளியேற செய்ய முடிவு செய்துள்ளதால், முன்னர் வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் வீட்டுக்குள் வரவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, ஒரே வாரத்தில் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்தன. அதில், அன்ன […]

bigg boss 5 Min Read
maya - poornima

பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் ப்ரோமோ….

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 80-வது நாளை எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் ஷிவின், அசீம், விக்ரமன், எடிகே, மைனா நந்தினி, ரச்சிதா, மணிகண்டன், கதிரவன், அமுதவாணன், ஆகிய 9 பேர் இருக்கிறார்கள். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் யார் வெற்றிபெற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வாரம் வீட்டிற்குள் ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ நடைபெற்று வருகிறது. அதாவது, பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருவார்கள். அவர்களிடம் பேச வைத்து […]

#BiggBoss 4 Min Read
Default Image

ஆயிஷாவை அழ வைத்த ஜனனி.! பரபரக்கும் பிக் பாஸ் வீடு.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 3-வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  ப்ரோமோவில் “பிக் பாஸ்” வீட்டிற்குள் இங்கே இருக்கும் போட்டியாளர்களுடன் பழகிய ஒரு சில நாட்களுக்குள் யாருடன் நட்பை தொடர விரும்புகிறீர்கள். யாரிடம் இருந்து விலகி இருக்க நினைகிறீர்கள்..? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதில் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறுகிறார்கள். அப்போது ஜனனி ஆயிஷாவிடம் இருந்துநான் விலகி இருக்க […]

#BiggBoss 4 Min Read
Default Image

டீ-க்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹவுஸ்மேட்ஸ்.. ஆரம்பித்தது “பிக்பாஸ்” தகராறு.! ஷாக்கிங் ப்ரோமோ இதோ..

பிக் பாஸ் 6 -வது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் பெரிதாக போட்டிகள் கடினமானதாக இல்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இன்று வெளியான இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது. ஏனெனில் டீ காபி குடிப்பதற்கு கூட சண்டைபோட்டு கொள்கிறார்கள். ப்ரோமோவில் கிச்சன் […]

#BiggBoss 5 Min Read
Default Image

இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் தெரியுமா.?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கிடையில், இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவிவருகிறது. அதன்படி, […]

#BiggBossTamil 3 Min Read
Default Image

பிக் பாஸ் சீசன் 6-யில் அந்த ஹீரோயினா..? வெளியான சூப்பர் தகவல்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்பதற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5- சீசன் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6 வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்போது 6 வது சீசனுக்கான செட் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வபோது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமான ஒன்று. இதையும் படியுங்களேன்- உனக்கும் எனக்கும் […]

#BiggBossTamil 3 Min Read
Default Image

#Biggboss : பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்ற நடிகர் சரத்குமார்..! என்ன கரணம்..?

நடிகர் சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்றுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 93-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. பிக்பாஸ் வீட்டில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்று, ஒரு போட்டின்னு வந்தா வெற்றி, […]

#BiggBoss 3 Min Read
Default Image

இதுகுறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் – ராதாகிருஷ்ணன்

கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்கா சென்று வந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் டிஸ்சார்ஜ் […]

#Kamalahasan 3 Min Read
Default Image

Biggboss 5 : பிக்பாஸ் வீட்டில் கலவரம் – நீ யாரு சொல்றதுக்கு..?

பிக்பாஸ் சிபி மற்றும் அக்சரா இருவருக்கும் இடையே கலவரம். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி, 50 நாட்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது வீட்டினுள் உள்ள அனைவருக்கும் ‘கனா காணும் காலங்கள்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பள்ளி மாணவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தலைமை ஆசிரியராக சிபி உள்ளார். இந்நிலையில், அக்சரா தனது ஆடையை அயர்ன் பண்ணுவதற்கு, சிபியிடம் நேரம் கேட்கிறார். அதற்கு சீக்கிரம் சென்று […]

BiggBossTamil5 3 Min Read
Default Image

BiggBoss 5: சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும்..! ஆர்டர் போட்ட நமீதா…!

திருநங்கை நமீதா வர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும் என்று கட்டளையிடுகிறார்.   பிரபல விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் புதிய சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், திருநங்கை நமீதா போட்டியாளர்களுக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார். அது என்னவென்றால், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் […]

BIGGBOSS 5 3 Min Read
Default Image

BiggBoss 5 : கதறி அழும் திருநங்கை நமீதா…! நடந்தது என்ன…? வீடியோ உள்ளே..!

பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை நமீதா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.  பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், திருநங்கை நமீதாவும் தனது வாழ்க்கையை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய […]

BIGGBOSS 5 3 Min Read
Default Image

"We are the boys'u" டி-சர்ட்டில் கெத்தா போஸ் கொடுத்த சாண்டி மற்றும் கவின்…!!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இந்த 3வது சீசனில் காமெடி மற்றும் பாட்டு என இரண்டிலும் வெறித்தனமாக இருந்தனர் சாண்டி மற்றும் கவின். இதில் வனித்தாவின் விளையாட்டால் பிக்கபாஸ் குடும்பத்தில் பிரிவி ஏற்படுத்தி இரண்டு அணியாக பிரிந்தனர். அப்போது சாண்டி […]

#Sandy 2 Min Read
Default Image

BIGBOSS : சீசன் 1-2 வை தொடர்ந்து சீசன் 3..!தொகுப்பவர் இவர் தான்..!

அண்மைக் காலமாக டிவி நிகழ்ச்சிகளில் பல நிகழ்ச்சிகளுக்கு சவாலாக அமைந்தது  பிக்பாஸ் நிகழ்ச்சி.நிகழ்ச்சியானது கடந்த இரு வருடங்களுக்கு முன்பே  தொடங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் பலரின் பார்வை ஈர்த்தது என்று தன சொல்ல வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இரண்டு சீசன்களை இது கடந்துவிட்டது. ஆனால் இது முதல் சீசன் போல் இல்லை என்பதே இங்கு பலரின் மனநிலையாக உள்ளது. இந்நிலையில் தமிழில் கமல்ஹாசன் இரண்டு சீசன்களை தொடந்து தொகுத்து வழங்கிவிட்ட நிலையில் அவர் தொகுக்கும்  […]

BiggBossTamil3 3 Min Read
Default Image

பிக்பாஸ் 2 : ஆதரவு அளித்த பிக்பாஸ் குடும்பம்..!

பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் […]

பிக்பாஸ் 2 Min Read
Default Image

பிக்பாஸ் பிரபலங்களின் தற்போதைய நிலை..!

கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களின் விருப்பமான நிகழ்சியாக தற்பொழுது மாறியுள்ளது. ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகளை இந்நிகழ்ச்சி பெற்றாலும் இறுதியில் இந்நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்க இரண்டே விஷயம் தான் காரணம். ஒன்று கமல் நிகழ்சியை தொகுத்து வழங்கிய விதம் மற்றும் நிகழ்சியின் வழியே அவர் கூறிய சீரிய அரசியல் கருத்துகள். மேலும் ஒவியா உயரிய குணம். தற்பொழுது, பிக்பாஸ் 1 ல் […]

பிக்பாஸ் 15 Min Read
Default Image