Tag: பாஜக

தைரியம் இருந்தால் கூட்டணி அரசில் இருந்து விலகுங்கள்- சிவசேனாவுக்கு பாஜக சவால்..!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா-சிவசேனா இடையே சமீப காலங்களாக கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மத்திய பா.ஜனதா அரசின் கொள்கைகளையும், பிரதமர் மோடியையும் சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது. இதனால் இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று கூறி சிவசேனா கட்சி உள்ளாட்சி தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டது. மேலும் வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. […]

#BJP 6 Min Read
Default Image

சிவசேனா தனித்து போட்டியிடும் யாருடனும் கூட்டணி இல்லை – சிவசேனா எம்.பி..!

பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாது சிவசேனா தனித்து போட்டியிடும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க – சிவசேனா இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக விரிசல் ஏற்பட துவங்கியது. இதையடுத்து, சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்ரே பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், இனி வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். […]

#BJP 4 Min Read
Default Image

பாஜக வை தலைமுழுகிய சிவசேனா !கூட்டணியை முறிக்க முடிவு…மோடி கலக்கம்..!

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த நிலையில், அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என சிவசேனா கூறியுள்ளது. கூட்டணி தலைவர்களை சந்திக்கும் பயணத்தில் மும்பைக்கு வந்த அமித் ஷா, அங்குள்ள உத்தவ் தாக்கரேவின் வீடான மாதோஸ்ரீக்கு சென்றார். அவருக்கு பூச்செண்டு கொடுத்த வரவேற்ற தாக்கரே, வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை பின்னர் அமித் ஷா விடை பெற்று சென்றார். இதனிடையே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், தேர்தலை தனித்து […]

#BJP 2 Min Read
Default Image

உ.பி.க்கு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் நடத்த தயாரா? மோடிக்கு அகிலேஷ் கேள்வி..!

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்போது, உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த தயாரா? என பாஜகவுக்கு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலின்போதே, அனைத்து மாநிலங்களின் சட்டபேரவைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இந்திய சட்ட ஆணையம் கருத்து தெரிவித்திருந்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இந்த பரிந்துரை முழக்கத்தை பிரதமர் மோடியும் முன்னர் வரவேற்றிருந்தார். இதுதொடர்பாக ஆலோசித்து கருத்து தெரிவிக்க உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் […]

#BJP 3 Min Read
Default Image

2019 தேர்தல்..இவர்தான் போட்டியிட வேண்டும் ! மோடி விருப்பம்..!

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இவர்தான் போட்டியிட வேண்டும் என மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த மக்களவை தேர்தலில் அத்வானி குஜராத், காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதற்கு பின் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார். அவர் எந்த விழாவிற்கு சென்ற போதும் பாஜகவினர் அவரை பெரிதாக மதிக்கவில்லை. மேலும் கட்சியிலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை. அத்வானியை போலவே பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் […]

#BJP 4 Min Read