30 C
Chennai
Tuesday, January 26, 2021

பாகிஸ்தான்

- Advertisement -

#ஐ.நா அதிரடி- உலக பயங்கரவாதி டிடிபி தலைவன்!

பாகிஸ்தான்  தலிபான் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பின் தலைவன் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக ஐ.நா அதிரடியாக அறிவித்துள்ளது. அல்கொய்தா உடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியளித்தல், சதித்திட்டம் தீட்டுதல் போன்ற செயல்பாடுகளில்...

#பங்காளிகள் பலே பிளான் # 2 முனை தாக்குதலா??எல்லை தகவல்

பாக்-சீனா மிக  நெருக்கம் காட்டி வருவதாகவும் எல்லையில் குடைச்சல் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றது. கல்வான் எல்லை பிரச்சணை விவகாரத்தில் பிரதமர் மோடியின்  லடாக் விசிட்  இந்தியாவின் சீன உறவில் திருப்பு முனையை காட்டுகிறது. ...

# பாக்.,கிருஷ்ணர் கோவில்# விவகாரம் மனு தள்ளுபடி!

பாகிஸ்தானில், கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களை  நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், முதல் முறையாக பகவான் கிருஷ்ணர்க்கு கோவில் கட்ட சமீபத்தில் அடிக்கல்...

சகுனியே மிஞ்சிட்டப்பா!:பங்காளிகளை எதிராக திருப்புகிறதா? சீனா

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அங்கு பதற்றம் தணித்து அமைதி திரும்பவே மக்கள் விரும்புகின்ற நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை தன் பங்கிற்கு ஊற்றி விட்டோம்...

கொரோனா தொற்றால் பங்காளி நாடான பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு… மேலும் 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…

நம் அண்டை நாடான சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று  தற்போது உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும்  கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை...

18 வயது தேவையில்லை..பூப்பெய்தலே திருமணம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. மக்கள் அதிர்ச்சி

பெண்கள் பூப்பெய்திவிட்டால் அவர்கள் திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என்று பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம்  சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தைச்...

பிஞ்சுகளைத் தொட்டால் நடுத்தெருவில் தூக்கு..வந்தது சட்டம்.!

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்பவர்களை பொதுவெளியில் தூக்கிடுவது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப் பட்டுள்ளது.அண்மைக்காலமாகவே அந்நாட்டில்...

பாகிஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட சீக்கிய வாலிபர்! நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

பாகிஸ்தானில் பர்வீந்தர் சிங் என்ற சீக்கியர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தார். இது குறித்து விசாரிக்கையில் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் இச்செயலை செய்தது தெரியவந்தது. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் எனும் இடம்...

பயங்கரவாதி சயீத் பாகிஸ்தானில் கைது!!

பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லக்ஷர் ஈ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஆவார். மும்பையில் 160 பேரை பலிவாங்கிய துப்பாக்கிச்சுடு தாக்குதலுக்கு அந்த தீவிரவாத அமைப்புதான் காரணம் என...

பாகிஸ்தானின் நலன் மற்றும் ஒருமைப்பாடை சீனா உறுதியாக ஆதரிக்கும் – ஜி ஜின்பிங்..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு...
- Advertisement -

Must Read

- Advertisement -