Tag: நாளை மதியம் 2 மணிக்கு கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்-துணை முதல்வர் ஜி.பரமே

நாளை மதியம் 2 மணிக்கு கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்-துணை முதல்வர் ஜி.பரமேஷ்வரா..!

கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று துணை முதல்வர் ஜி.பரமேஷ்வரா கூறியுள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். அவர்களுக்கு மாநில ஆளுநர் வஜுபாய் வாலா ரகசியக் காப்புப் பிரமாணமும், பதவிப் பிரமாணமும் செய்து வைப்பார். அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22 இடங்கள் என்றும் ம.ஜ.த.வுக்கு 12 இடங்கள் என்றும் முடிவு செய்யப்பட்ட போதிலும், […]

கர்நாடகா 3 Min Read
Default Image